RSS

யார் ஆட்சி செய்ய தகுதியானவர்!

17 Dec

NoRacisminIslamPrintingandWallpaperFormatஎது உன் நாடு?
உன் நாட்டில் யார் ஆட்சி நடைபெறுகின்றது?
ஆள்பவர் உயர் ஜாதியா அல்லது தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவரா!?
அவர் ஆட்சியை பிடிப்பதற்கு ஜாதி ஒரு முக்கிய காரணமா?
இவ்வித கேள்விகள் பலநாடுகளில் இருந்தாலும் நம் தமிழ் நாட்டில் இந்த கேள்விகளுக்கு பதில் ஓரளவு சரியாக கொடுக்கலாம். தேர்தலில் நிற்க வைக்கப் படுபவர் எந்த பகுதியில் அதிகமான் எந்த ஜாதி அல்லது இனத்தவர் மிகைத்து இருகிறார்களோ அவர்களுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு பெறும் வாய்புகள் உண்டு.

சமுதாயம் முன்னேற்றம் அடைந்துவிட்டதாக சொல்கின்றோம் இன்னும் ஜாதி,நிறம்,இனம் இதைவைத்து பாகுபாடு நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது .

ஆள்வதற்கு என்று தனி ஜாதி இல்லை.படைப்பில் மற்றும் இறப்பில் அனைரும் ஒரு நிலைதான், பின் ஏன் இந்த ஜாதி பாகுபாடு! நேர்மையும், திறமையும் படைத்தவரே ஆட்சி செய்வதற்கு தகுதியானவராவர்

61400_308607025909776_1319756926_n“நியாயமாக நடக்கும் ஹபஷி அடிமை நீதம் தவறி நடக்கும் குறைஷி குல மேன் மகனைவிட ஆட்சி செய்யத் தகுதி படைத்தவரே”
என்று முகம்மது நபி நாயகம் (ஸ.அ) மொழிந்திருக்கிறார்கள்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா! குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்! -பாரதியார்.

இவையெல்லாம் நாம் படித்தோம் ஆனால் செயலில் ஏட்டுப் படிப்பு கதைக்கு உதவாது என்று கற்றதை புறம் தள்ளி தன்னை உயர்த்திக் கொள்ளும் ஆதிக்கத் தன்மைதான் நம்மிடம் மிகைத்து நிற்கின்றது. இந்நிலை தொடர்ந்தால் புரட்சி வர வழி வகுத்து விடும். நாட்டின் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து விடும்.இதனை நாம் சித்தித்து கற்றோர்கள் செயல் பட வேண்டும்

 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: