RSS

நான் வாயடைத்து நின்றேன்!

07 Jan

BeQuietபொருந்தவில்லை மாற்றுகிறோம்!!!!

சட்டை பொருந்தவில்லை அல்லது பிடிக்கவில்லை மாற்றுகிறோம்
கணினி சரியில்லை அல்லது புதிது மேல் விருப்பம் மாற்றுகிறோம்
ஒத்து வராதது ,உடன்படாதது மாற்றுகிறோம்

ஒன்று மட்டும் மாற்றுவதில் மனம் இடிக்கும் அதில் கடினமும் உண்டு .
மற்ற இனங்கள் நினைத்தை மாற்றிக் கொள்கின்றன
மனிதனுக்கு அந்த ஒன்றை மட்டும் மாற்ற விரும்பினாலும் கடினம்
மற்ற இனங்களின் தோலை உரிக்க முடியும்
மனிதனுக்கு உடலோடு ஒட்டியது தோல் அதுபோல் வாழ வந்தாரும் நம் உடலோடு ஒட்டிக் கொண்டார்
மனிதனின் தோலை உரிக்க முடியாது ஆனால் அப்படிச் சொல்லி பயம் காட்டலாம்
அவன் மாற்ற விரும்பினால் சாட்சி வேண்டும் வழக்காட வேண்டும் இப்படி பல விதிகள்
சேருவதும் உடன் வாழ்வதும் நமக்கு நாமே உண்டாக்கிய இறைவனால் காட்டப்பட்ட நல்வழி
அதனால் அதினை சீர் தூக்கி செயல்பட வேண்டிய கட்டாயம்

ஒரு நாள் மார்க்க ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்
‘நம்மில் மிகைத்தவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் இருந்தாலும் அதனை செய்வதில்லை காரணம் பய உணர்வு மற்றும் அப்படிச் செய்தால் இந்த கெட்ட நடத்தைகளும் குறையும் அத்துடன் ‘டவுரி’ வரதட்சணை வாங்குவதும் குறையும்’ என்றார்
இதனை எனது மனைவியிடம் சொன்னேன்.’இத்தனை நாட்கள் அவர் சொல்லிய உபன்யாசங்களை சொல்லாமல் இதனை மட்டும் ஏன் சொல்கின்றீர்கள்’ என்றாள் .
நான் வாயடைத்து நின்றேன்

  • Rymes of Praise wedding song

     
  • Tags: , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: