RSS

நேசிப்பதும்,வெறுப்பதும் மற்றும் வருந்துவதும்

11 Jan

broad43நேசிக்கிறேன்
என்னை நேசிப்பவர்களை
என்னை நேசிக்காதவர்களை
என்னை நேசிப்பதுபோல் நடிப்பவர்களை
என்னை நேசித்து மறந்தவர்களை

தவறான பழக்கம் விட முனைபவர்களை
தவறான பழக்கத்தை விட்டவர்களை
தவறான பழக்கம் உடையவர்களை திருத்துபவர்களை
தவறான இடம் போகாதவர்களை

வெறுக்கிறேன்
போதைப் பொருளை
சோம்பேறித் தனத்தை
படிபவர்களை கெடுப்பவர்களை
வட்டி விட்டு பிழைப்பவர்களை

வருந்துகிறேன்
மேகமிருந்தும் மழை வராமையால்
மின்சாரம் கொடுக்காததால்
எரி வாயு கொடுக்காததால்
வாகனமிருந்தும் ஓடாமையால்
Pretty Paris -11.

 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: