RSS

வாழ்வில் பலதரப்பட்ட நண்பர்கள்

16 Jan

Smile is Charityவாழ்வில் பலதரப்பட்ட நண்பர்கள். உலகின் பலதிக்கிலிருந்தும் நண்பர்கள் .நினைக்கவே மகிழ்வாக உள்ளது. ஆரோக்கியமான நட்பு கிடைத்துள்ளது . நான் பிடிக்காதவைகளையும் நண்பர்கள் செய்யலாம் . நண்பர்களாயிற்றே அவர்கள் தேவையானதையும், தேவையில்லாததையும் தருவார்கள். பன்னீரும் தெளிப்பார்கள். சாக்கடை நீரும் கொட்டுவார்கள்.அதையும் அன்போடு செய்வதால் மகழ்வோடு எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்

என்னிடம் பலர் கேட்கின்றார்கள். ஏன் உனக்கு இத்தனை வலைப்பூ, வலைத்தளம்’ என்று. நான் அங்கும் இங்கும் அலைந்து அறிவைத் தேடுவேன். கிடைத்தவைகளை கொண்டு வந்து போட ஓர் இடம் பற்றாது.அதற்காகவே அத்தனை.

  • பசித்தபோது உண்கிறேன்,பார்க்காத இடமெல்லாம் பார்க்க நாடுகின்றேன. உள்வாங்கியதை கொட்ட ஓர் இடம் பற்றவில்லை. முடிந்தது செய்கிறேன், இருக்கும் காலமெல்லாம் நன்மையான காரியம் செய்துக் கொண்டிருக்க வேண்டும் அதனை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அவன் பெயரை ஓதிக் கொண்டிருக்கும்போது அவன் என்னை அழைத்துக் கொள்ள வேண்டும் அதுவே நினைவு. தேவையானதை சேர்கிறேன் ஆனால் அலைபாயும் மனதோடு பாவைகளை கொண்டு வந்து சேர்க்க மாட்டேன்

    Trust in Allahஒருவரால் நாம் ஏமாற்றப் பட்டால் உடனே ‘காலம் பதில் சொல்லும்’. என்கிறோம்.அதன் பொருள் ‘உன்னை இறைவன் தண்டிப்பான்’ என்பதாம். ஒரு முறை ஏமாந்தாய் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு இருப்பின் அதையே சொல்லிக் கொண்டிருப்பாயோ! அறிவே உனக்கு வேலை இல்லையோ! அறிவைத் தேட இறைவன் சொல்லவில்லையோ!
    The Prophet said, “Tie your camel first, then put your trust in Allah” (At-Tirmidhi).

    படத்தில் நடிப்பவர்களை நாம் அறிவோம். நம் வாழ்விலேயே நடிப்பவர்களை கண்டறிய நம்மால் இயலுமா! அதற்கு ஒரு இயந்திரத்தைகண்டு பிடிக்க மனிதனால் முடியுமா!

    Prayer2இறைவா நான் உன்னை தொழுகிறேன். சுவனமும், நரகமும் இந்த உலகத்திலேயே பார்த்து விட்டேன். ஆண்டவா நீ என்னை படைத்து அனைத்தையும் அறிய வைத்து உண்மை நிலை அறிந்து உன்னை அறிய வைத்தாயே அதற்க்காகவே உன்னை நேசித்து தொழுகிறேன்.

    Advertisements
     
  • Tags: , , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: