RSS

சமூகத்தின் விரக்தியான வாழ்வு

07 Mar

4

rabiya_poem4
1

3380_3809540399376_972103481_n1

உணவுண்டு அதில் சுவையில்லை
மனமுண்டு நேச காட்ட, காட்டப் படுவோர் காணவில்லை
பணமுண்டு வசதிகள் தேட ,தேடிய வசதிகளில் நிறைவில்லை
மனமுண்டு மனதில் உள்ளதை கொட்டித் தீர்க்க
மணமுடித்தவள் மனதோடிருக்க பகிர்ந்துக் கொள்ள பக்கத்திலில்லை
மனதுக்குள் முனகல் வந்து மனம் வெறிச்சோடிப் போகும் நிலை
மனம் கெட்டதால் உடலும் கெட்டது மருந்து போடும் மனைவி அருகிலில்லாமையால்

உணவில் நிறைய வைட்டமின்ஸ் ,சத்துப் பொருட்கள் உண்டு. விடுதியில் ,வெளிநாட்டில் குடும்பம் இல்லாத இடத்தில உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் ‘ Z ‘ கிடைப்பதில்லை .
வைட்டமின் ‘ Z ‘ = பாசம்.அக்கறை மற்றும் அன்புடன் தரும் உணவில் கிடைப்பது

பெற்ற பிள்ளையை பார்க்காமல் அதன் மழலை மொழி கேளாமல் காலம் கடந்து பார்ப்பதும் இழப்பின் அருமை தெரியாமல் வெளிநாட்டில் குடும்பத்தைப் பிரிந்து காலம் ஓடிவிடுவதும் .
‘குழல் இனிது, யாழ் இனிது’ என்ப, தம் மக்கள். மழலைச் சொல் கேளாதவர். நூல்: திருக்குறள்
தாயே! இஸ்லாத்தை சொல்லி தாலாட்டு…

 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: