RSS

ஃ பேஷ் புக்கில் பிரபலமாவது எப்படி!

13 Mar

130312112924_facebook_304x171_afp_nocredit1. அதிகமான செய்திகளை தருவது
2. நல்ல கட்டுரைகளை தருவது
3. கவரும் படங்களைப் போடுவது
4. யாரையாவது குறை சொல்லி எழுதுவது
5. தன்னைப் பற்றி படம் போடுவது
(படங்கள் பார்க்கும்படி இருத்தல் வேண்டும் )
6.நீதிக் கருத்துகளை தருவது.
7. உடல் நலன் பற்றி குறிபிடுவது
8. சமையல் குறிப்புகளை அள்ளித் தருவது
( இது பெண்களைக் கவரும் )
9. உலக நாடுகளைப் பற்றி விவரங்கள் தருவது
10. பணம் சேர்க்க ,பொருள் ஈட்ட வழி காட்டுவது
( தான் சம்பாதிக்கும் வழியை சொல்லி போட்டிக்கு ஆள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் )
11. வயதை இளமையாக காட்டிக் கொள்ள வேண்டும்.
12, நண்பர்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது
(பெண்கள் நண்பர்களாக கிடைத்தால் பிரபலம் )
13. அதிகமாக விருப்பம் தெரிவித்து லைக் போடுவது.
14. நல்ல கருத்துரையாக எழுதுவது .
15. முடிந்தவரை சிந்தித்து தனது கருத்தை கொடுப்பது

What’s New About Your Facebook Homepage
Facebook Stories: The Dawn Wall

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: