RSS

புன்னகை பூத்தல் ஓர் தர்மம்

26 Mar

Ansar nwshathvlcsnap-2011-05-25-20h41m38s148
மல்லிகை பூக்க மணம் வீசும்
புன்னகை பூக்க முகம் மலரும்
மல்லிகையின் மணம் மனத்தைக் கவரும்
புன்னகையின் மனம் மாட்சிமைப் பெரும்

கனி இருக்க காய் நாடுவதேன்
முல்லை இருக்க முள்ளை நாடுவதேன்
முகம் இறுக்கத்தை காட்டி கடுமையைத் தவிர்த்திடு
புன்னைகை முகம் காட்டி மகிழ்வைக் கொடுத்திடு
அன்பு மயமாக இவ்வுலகை ஆளும் யாஅல்லாஹ்
‘தர்மம்’ – தேரிழந்தூர் தாஜுதீன்

 
2 Comments

Posted by on March 26, 2013 in 1

 

Tags: ,

2 responses to “புன்னகை பூத்தல் ஓர் தர்மம்

  1. தண்டேல் அமீன்

    March 26, 2013 at 3:19 pm

    அல்லாஹ் இவருக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக.மேலும் இவரை கொண்டு பெற்றோர்களுக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்துவானாக.அல்லாஹ் இந்த குழந்தையை இறையச்சம் உடைய குழந்தையாகவும், இரு உலகிலும் வெற்றி பெற்ற குழந்தையாகவும் ஆக்குவானாக.

     
  2. S.E.A.Mohamed Ali. "nidurali"

    March 26, 2013 at 4:17 pm

    @தண்டேல் அமீன் aameen

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: