RSS

உயர்வு ,தாழ்வு நிறத்தில் இல்லை

12 Apr

????????? museerஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் பிள்ளை தானே வளரும்
கருப்பு பணம் வர கலக்கம்
கருப்பு நிறம் உடலின் ஒரு அங்கம்
கருப்போ! சிகப்போ!   கலங்காதே
கருப்போ சிகப்போ பிள்ளை பிள்ளைதான்
கருப்பின் நிறம் தலைமேல் முடியாய் நிறைய நிறைவு கொடுக்கிறது
வெள்ளை நிற பாதம் அடியில் இருந்து நடைபோட வைக்கிறது
நிறத்தில் தாழ்மை கண்டோர் தாழ்வு மனமுடையோர்
உயர்வு ,தாழ்வு நிறத்தில் இல்லை
உயர்வும் ,தாழ்வும் மனதில் வரும் மாச்சர்யம்
கருப்பு நிறமுடையவர்கள் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் களையாக இருப்பார்கள். கருப்பான சருமம் கொண்டவர்களை வெப்பத்தினால் உண்டாகும் தோல் வியாதிகள் வருவது குறைவு. சாதனை செய்வதிலும் அவர்கள் குறைவதில்லை.
“எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல” -நபி மொழி

“Fear Allah and treat all your children fairly.”

“Fear Allah and treat your children [small or grown] fairly (with equal justice).” (Al-Bukhari and Muslim)
Children are a great blessing from Allah. With their tender hearts, children can be molded into righteous people only with a positive and tender approach. Islam considers children to be an amanah (trust) given to the family and says it is fard (obligatory) for the family to raise a child in a righteous manner. One should not favor one child over another. In Islam, both male and female children should be treated equally and should be loved and cherished. The children have certain rights over their parents; it is the family’s obligation to shelter, feed, clothe, educate, support, nurture, and love them.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
“Allah will reward you [with] goodness.”

Treat all your children fairly

 

 

 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: