RSS

நான் வயதானவன்.

26 Apr

mohamed ali jinnahநான் வயதானவன்.
நான் வயதானவன் என்று என்றும் நினைப்பதில்லை

நான் லயோலா கல்லூரியில் படிக்கும்போது இறுதி ஆண்டு பேராசிரியர் அனைவரையும் ஒரு கேள்வி கேட்டார் .
‘மேற்கொண்டு என்ன செய்வதாக உங்கள் திட்டம். என்ன ‘என்று.
ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள் .
நான் சொன்னது ‘இந்த ஆண்டு தேர்வில் வெற்றி அடைவதுதான்’ எனது திட்டமென்றேன்

வாழும் வயதான காலத்தில் காட்டில் உள்ள கலாக்காயை விட கையில் உள்ள பலாக்காயை  உபயோகப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும் .கிடைப்பதை வைத்து பயனடைய பழகிக் கொள்வது சிறப்பு

இறைவா  உன்னை நேசிக்கும் நிலை அதிகமாகிவிட்டது .அதற்கு உன்னை தொழுது வாழ
இன்னும் எனக்கு வயது கொடு என இறைவனை இறைஞ்சுவேன்
முதுமை மறதிக்கு இடம் கொடுக்கும் . தனக்கு இழைக்கப்பட்ட தீமையும் மறந்து நிற்கும்.
முதுமை மனவியின் மீது வைக்கும் பாசம் தியாக வாழ்வின் வழி வந்தது .
முதுமை உண்மையின் உறைவிடம் .
பழம் இனிக்கும் .காய் கசக்கும் .முதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை பாசத்தின் பண்பு .
முதுமை முன்னேற்றம் நாடாது இருப்பதனை பாதுகாக்க நாடும்.
முதுமை பதுமையல்ல அது பாதுகாவலன் .
முதுமையில் வரும் வேதனை தாங்கும் சக்தியுடையதல்ல.
இளமைக்கும் முதுமையுண்டு. என்றும் இளமை என்பது பேதமை

இளம் வீரர்களே முதியோரிடம் பரிவு காட்டுங்கள்.
இப்பொழுதே  முதியோரிடம் பாசத்தைக் காட்டுங்கள், பரிவைக் காட்டுங்கள்,கனிவு காட்டுங்கள், அன்பாகப் பேசுகள்,இறையருள் பெற்றிடுங்கள் ,  இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்.
—————————————————–
“முதுமை வந்து கூன் விழுமோ
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ

புதுமை உலகம் கேலி செய்யுமொ
என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
சென்று விடத்தான் நினைப்பு”
என் உடன் பிறந்த அண்ணன் நீடூர் சயீது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன்  எழுதிய  கவிதை.

 

Tags: , ,

2 responses to “நான் வயதானவன்.

  1. திண்டுக்கல் தனபாலன்

    April 26, 2013 at 10:17 am

    /// கிடைப்பதை வைத்து பயனடைய பழகிக் கொள்வது சிறப்பு ///

    கவி வரிகள் மனதை கலங்க வைத்தது ஐயா…

     
  2. S.E.A.Mohamed Ali. "nidurali"

    April 27, 2013 at 5:32 pm

    நன்றி சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: