RSS

அகம் ஒரு கண்ணாடி போன்றது .

07 May

48046_463675883711146_1615250372_n” பிறர் எவ்வாறு தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என ஒருவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும். ” – நபிகள் நாயகம் ( ஸல் )

எல்லா மக்களுக்கும் கூறப்பட்ட அழகான தெளிவான ஒரு உபதேசம் இது. நாம் ஒருவரை மரியாதையாக “வாங்க..போங்க ” என்று அழைத்தால் அவர்களும் நம்மை ” வாங்க போங்க ” என்பார்கள். வாடா…போடா … வாலே..போலே ” என்றால் நமக்கும் அதுதான். சாதாரணமாக எல்லோரையும் “நாய்” என்று அழைக்கக் கூடியவன் உண்மையில் நாய்க் குணங்களுடனேயே நடமாடுகிறான். தன்னிலும் கீழாக மற்றவரை மதிப்பவன் கீழோனாகவே கருதப்படுவான். எல்லோருக்கும் மானம் இருக்கிறது. தன் மானத்தை உயர்த்திப் பிடிக்க அடுத்தவன் மானத்தை உரசிப் பார்ப்பவன் அவமானத்திற்கு ஆளாவான்.

அகம் ஒரு கண்ணாடி போன்றது ..பிறரைப் பற்றி நம்மிடமிருந்து எது வெளிப்படுகிறதோ அதுதான் நம்மை பற்றிய பிம்பம்.

இனிய உளவாக அல்லவைக் கூறல்

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று

என்பது வள்ளுவர் சொல்லித் தந்த இலக்கணம்.

நாவைப் பேணினால் நரகம் அணுகாது என்பது நபிகளார் தந்த வெகுமானம்.

நாவைப் பேணுவோம் … நல்லார் நபிகளை போற்றுவோம் !

39271_448822041863197_468780127_nAbu Haashima Vaver

 

Tags: ,

2 responses to “அகம் ஒரு கண்ணாடி போன்றது .

  1. abuhaashima

    May 7, 2013 at 6:57 am

    முஹம்மது அலி அண்ணே…மிக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்… என் அன்பின் நன்றிகள் உங்களை தொடர்ந்து கொண்டே இருக்க அல்லாஹ் அருள் புரியட்டும் !

     
  2. திண்டுக்கல் தனபாலன்

    May 7, 2013 at 7:16 am

    சத்தியமான வரிகள்…

    சொல்லப்பட்ட குறளும் அருமை…

    வாழ்த்துக்கள்… நன்றி…

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: