RSS

தாய்

16 May

246433_522380837776948_1364810777_nதன்னலம் கருதாது சேய் நலம் கருதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய்

தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம்
தரணியில் நிகரற்ற புனித உறவு தாய்

தாய் நெடிலில் தொடங்கி மெய்யில்
முடியும் மெய்யான மெய் தாய்

எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை
இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்

உடலில் உயிர் உள்ளவரை என்றும்
ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய்

மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர்
மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை

மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை
தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள்

உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்
ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை

உலகில் யாரை மறந்தாலும் மகன்களே
உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்

ravi.gifகவிஞர் இரா .இரவி

 

Tags: ,

2 responses to “தாய்

  1. திண்டுக்கல் தனபாலன்

    May 16, 2013 at 2:30 am

    சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வரிகள்…

    கவிஞர் இரா .இரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

    நன்றி…

     
  2. riyaz

    May 16, 2013 at 2:59 am

    உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்
    ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்ல – ஆழமான கருத்து – நன்றி

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: