RSS

மழையும் சுடும்

31 May

934992_473327492745985_2016270399_nமழை வந்தால் …

மனிதர்களுக்கு மகிழ்ச்சி !

அதுவும் இரவு நேரத்து

இதமான மழையில்

கூரை நனைந்து

சுவர்கள் குளிர்ந்து

தரையும் தணுத்து…

போர்வைக்குள் புதைந்து விட்டால்

விடியலும் வெறுப்பாகும் !

மரங்களில் கூடு கட்டி

குஞ்சுகளோடு குடியிருக்கும்

சிட்டுக் குருவிகளும்

குட்டிப் பறவைகளும்

மழையில் நனைந்தால்

நடு நடுங்கி விடாதா ?

இரவெல்லாம்

இலைத் தண்ணீரும்

தலையில் விழுந்தால்

காய்ச்சல் வராதா ?

முற்றத்து மரத்தில்

” கீச் கீச் ” என்று ஒலியெழுப்பும்

பிள்ளைப் பறவைகளை நினைத்தால்

மழையும் சுடுகிறது !
Abu Haashima Vaver
இன்று காலை ஏழு மணிக்கு இதமான சாரல் மழையில் மனம் நனைந்து எடுத்த படம்

Abu Haashima                                          அபூஹாஷிமாவாவர்

 

Tags: ,

3 responses to “மழையும் சுடும்

  1. abuhaashima

    May 31, 2013 at 6:46 pm

    என் பதிவுகளை

    தொடர்ந்து வெளியிட்டு வரும்

    மழை மனத்தார்

    முஹம்மதலி நீடூரார்

    நீடூழி வாழியவே !

     
  2. திண்டுக்கல் தனபாலன்

    June 1, 2013 at 2:19 am

    அருமை… ரசித்தேன்…

    Abu Haashima Vaver அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

     
  3. S.E.A.Mohamed Ali. "nidurali"

    June 1, 2013 at 4:42 am

    அருமையாக ரசித்த அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் .பதிவுகளை பகிர தாராள மனதுடன் அனுமதி தந்த அண்ணன் அபூஹாஷிமாவாவர் அவர்களுக்கும் மிக்க நன்றி

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: