RSS

அவன்தான் மனிதன்

18 Aug

15747_102183289806853_100000455463856_55302_1348971_nஒரு
மரத்துக்கு மட்டும்
ஆயிரம் வேர்கள் அல்ல
ஒரு
மனிதனுக்கும்
ஆயிரம் வேர்கள்தாம்

வாய்மொழி
வட்டாரமொழி
தாய்மொழி
மரபணு
மரபு
இனம்
குடும்பம்
சமூகம்
மார்க்கம்
தெரு
பிறந்த ஊர்
வளர்ந்த ஊர்
படித்த ஊர்
வாழ்ந்த ஊர்
தாய்நாடு
புலம்பெயர் நாடு
உலகம்….

  • இன்னும்
    இன்னுமாய்…
    இவை
    அத்தனையும்
    நெஞ்சு விம்மிப்
    பெருமைப்படத்
    தகுதி மிகக் கொண்டன
    ஏதும் குறைவும்
    இல்லை
    ஏதும் உயர்வும்
    இல்லை

    அனைத்து வேர்களாலும்
    ஆனவனே மனிதன்
    ஆயிரம் ஆயிரம்
    இலைகளையும் கிளைகளையும்
    பரப்புபவனே மனிதன்
    Source :
    http://anbudanbuhari.blogspot.in/2013/08/blog-post_17.html

     
  • 2 Comments

    Posted by on August 18, 2013 in 1

     

    Tags: , , , ,

    2 responses to “அவன்தான் மனிதன்

    1. திண்டுக்கல் தனபாலன்

      August 18, 2013 at 8:24 am

      உண்மை வரிகள் …

       

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: