RSS

04 Sep

மூன்று வயதில் என்னை என் தாயிடமிருந்து பிரித்தார்கள். பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அ எழுது என்றார்கள் அ எழுதினேன்

ஆ எழுது என்றார்கள் ஆ எழுதினேன்

இ எழுது என்றார்கள் நான் அழுதுவிட்டேன்

முக்காடு போட்டுக்கொண்டு சிரித்த முகத்துடன் இருக்கும் என் அம்மாவைப் பார்த்தால் ’இ’ என்ற உயிரெழுத்து போலவே இருக்கும்
Buhari2004-11
http://anbudanbuhari.blogspot.in/2013/09/blog-post.html
பாசத்துடன் புகாரி.
பாசத்துடன் புகாரி.

 

2 responses to “

  1. தமிழ் பாடல் வரிகள்

    September 6, 2013 at 11:54 am

    ‘இ’ – இந்த கவிதையை படித்த பின் தான் நானும் இதில் காண்கிறேன் என் அன்னையை.மிக அழகு.மிக்க நன்றி!

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: