RSS

சின்னக் குழந்தை சிரிப்பு.

14 Sep

1175137_588310017877331_1636871261_nஎன்னை விளித்தவன் ஏது சிறப்பென்று
மன்னன் வினவ மறுமொழி பகர்ந்தனன்
மின்னி வருவது மின்னலை விஞ்சிடும்
சின்னக் குழந்தை சிரிப்பு.

தொட்டியில் தோரணம் தொங்குதல் கண்டதும்
மட்டிலா ஆர்வத்தில் வாஞ்சையுடன் – நீட்டியே
கன்னம் குழையக் கருவிழி பார்த்திருக்கும்
சின்னக் குழந்தை சிரிப்பு.

தொட்டியில் தோரணம் தொங்குதல் கண்டதும்
மட்டிலா ஆர்வத்தில் வாஞ்சையுடன் – நீட்டியே
கன்னம் குழையக் கருவிழி பார்த்திருக்கும்
சின்னக் குழந்தை சிரிப்பு.

  • சத்தமிலா முத்தமிடும் வித்தகமேமொத்தமுமாய்ப்
    பத்திரமாய் வைத்திருக்கும் சொத்தெனக்குச்- சித்தமதில்
    நித்தமும்நான் பொத்திவைத்த அத்தனையும் எத்தனிப்பேன்
    அத்தருணம் ஒத்துவரும் காத்து

    துள்ளியெழும் கிள்ளைமொழிப் பிள்ளையிடம் கொள்ளைகொள்ளும்
    கள்ளமிலா வெள்ளையுள்ளம் வெள்ளமென அள்ளிவந்து
    பள்ளமெனும் உள்ளமதில் கொள்ளுவதால் தெள்ளுதமிழ்
    வள்ளுவனின் பள்ளியிலும் உள்ளு

    kalamFrom: Abulkalam bin Shaick Abdul Kader
    “கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
    அதிராம்பட்டினம்
    அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
    வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
    மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

     
  • Tags: , ,

    One response to “சின்னக் குழந்தை சிரிப்பு.

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: