RSS

கோடிகளை விட உயர்ந்தது குழந்தையின் சிரிப்பு

06 Oct

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஆட்டத்தை விஞ்சியது
சூதாட்டம்
கிரிக்கெட்

தொட்டால் மட்டுமல்ல
கேட்டாலும் அபாயம்
மின் கட்டணம்

வழியனுப்ப வந்தவர் மனமும்
பயணப்பட்டது
சென்றவருடன்

கைச்சுமையை விட
மனச் சுமையே அதிகம்
ஏழைகள்

அனைத்தும்
உண்மை இல்லை
விளம்பரங்கள்

எங்கும் எதிலும்
தமிழகம் முழுவதும்
மின் தடை

மோசமான
மதம்
தாமதம்

1175137_588310017877331_1636871261_nகோடிகளை விட
உயர்ந்தது
குழந்தையின் சிரிப்பு

  • அணிந்தே இருங்கள்
    மதிப்பற்ற அணிகலன்
    புன்னகை

    கொள்ளை அழகு
    கொட்டிக் கிடக்குது
    அந்தி வானம்

    விழிகளில் விழுந்து
    மூளையில் நிலைத்தவள்
    காதலி

    மறக்க நினைத்தாலும்
    முடிவதில்லை
    காதல் நினைவுகள்

    சங்க காலம் முதல்
    இன்றுவரை தொடர்வது
    பூச் சூடுதல்

    விலை உயர உயர
    வந்தது வெறுப்பு
    தங்கம்

    அரிது அரிது
    சாமியாரில்
    நல்லவர்

    நன்றி
    அன்புடன்
    1011455_618947788124617_212516009_nகவிஞர் இரா .இரவி

    http://www.eraeravi.com

    http://www.kavimalar.com

    http://www.eraeravi.blogspot.in/
    .
    http://www.tamilthottam.in/f16-forum

    http://eluthu.com/user/index.php?user=eraeravi

    http://www.noolulagam.com/product/?pid=6802#response*

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க
    கண் தானம் !

     
  • 3 Comments

    Posted by on October 6, 2013 in 1

     

    Tags: , , , ,

    3 responses to “கோடிகளை விட உயர்ந்தது குழந்தையின் சிரிப்பு

    1. திண்டுக்கல் தனபாலன்

      October 7, 2013 at 1:32 am

      அருமை…

       
    2. RRavi Ravi

      October 7, 2013 at 3:39 am

      நன்றி
      அன்புடன்
      கவிஞர் இரா .இரவி

      http://www.eraeravi.com

      http://www.kavimalar.com

      http://www.eraeravi.blogspot.in/
      .
      http://www.tamilthottam.in/f16-forum

      http://eluthu.com/user/index.php?user=eraeravi

      http://www.noolulagam.com/product/?pid=6802#response*

      இறந்த பின்னும்
      இயற்கையை ரசிக்க
      கண் தானம் !

       

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: