RSS

பெண்களை ஏழு வகைப்படுத்தலாம்

06 Oct

01. HARD DISK – இவ் வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில்வைத்திருப்பார்க ­ள்.

02. RAM – இவ் வகையான பெண்கள் எல்லா விடயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்க ­ள்.

03. SCREEN SAVER – இவ் வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்க ­ள்.
images
04. INTERNET – இவ் வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது ­ கடினமாக இருக்கும்.

  • 05. SERVER – இவ் வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள்.

    06. MULTIMEDIA – இவ் வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெ ளிப்படுத்துவார் ­கள்.

    07. VIRUS – இவ் வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்கள் வாழ்வே காலி தான் .
    1383139_10200651384390565_497652963_nதகவல் தந்தவர் Panithuli Shankar

     
  • 2 Comments

    Posted by on October 6, 2013 in 1

     

    Tags:

    2 responses to “பெண்களை ஏழு வகைப்படுத்தலாம்

    1. திண்டுக்கல் தனபாலன்

      October 7, 2013 at 1:31 am

      ஹா… ஹா… என்னவொரு சிந்தனை…!

       

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: