RSS

ரியாத் சொல்வேந்தர் மன்றம் – திட்ட உரை சொல்வேந்தர் ஃபஹ்ருதீன் இப்னு ஹம்துன்

09 Nov

ரியாத் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தில் சொல்வேந்தர் ஃபஹ்ருதீன் இப்னு ஹம்துன் அவர்கள் ” தமிழில் சிலேடை விளையாட்டு” என்ற தலைப்பில் நான்காம் திட்ட உரையை சமர்ப்பிக்கும் மிக அருமையான சொற்பொழிவு

தமிழில் சிலேடை இன்பம் என்ற தலைப்பில் சொல்வேந்தர் மன்றத்தில் பேசினேன். பெண்ணையும் Pen னையும் வைத்து ஒரு சிலேடை வெண்பாவும் அங்கேயே தோன்றியது:

மையிட்டுக் கொள்ளுதலால் மெய்த்தோற்றம் காட்டுதலால்
கைப்பிடித்த தன்னவரின் காரியத்தை ஆற்றுதலால்
காணா உலகினை காட்டித் தருதலால்
பேனாவும் பெண்ணாமென் பேன்!

 
1 Comment

Posted by on November 9, 2013 in 1

 

Tags: , , ,

One response to “ரியாத் சொல்வேந்தர் மன்றம் – திட்ட உரை சொல்வேந்தர் ஃபஹ்ருதீன் இப்னு ஹம்துன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: