RSS

Monthly Archives: January 2014

200 காணொளிகள் (English/தமிழ்)..!

Doha View
Makkah Metro View
ASSALAMUALAIKUM =Peace Be Upon You View
“How can you Deny?”.. View
Sami Yusuf – Healing View
ஆப்கானிஸ்தான் அலைக்கழிக்கப்படும் நிலை View
பார்க்க வேண்டிய “ஆசை “ View
ஒரு நிமிட உயர்ந்த படம் காட்டும் பாதை ! View
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் View
surah yaseen full View
The story of Mary and the birth of Jesus in Islam View
Preventing Arthritis Pain View
Misconceptions about Islam View
நல்ல நாள் : கெட்ட நாள் நாள் உண்டா? View
Surah (Chapter) 19 Maryam (Mary) Ayat (verses) 16 to 33 – about Mary (Maryam) and Jesus (‘Isa) View
உறக்கம் / தூக்கம் View
the best film or movie I have seen in my life View
British Boy Became Father at the age of 13 Amazing View
How To Start a Blog – WordPress View
Blogger: How to start a blog View
How to post to your blog from your mobile phone View
உலகம் இறைவனின் சந்தை மடம்— E M ஹனிபா View
Hui Muslim Wedding (穆斯林的婚礼) [English Sound Track] View
The Grand Mosque of Xian View
AR Rahman Performance – The Nobel Peace Prize Concert 2010 View
Video Encyclopedia of Kazakhstan (MUST SEE) View
Urinary Tract Infection View
ayat kursi ஆயத்துல் குர்ஸி . View
Oceans are a gift from Allah View
Chicken / Mutton/ Lamb/ Biriyani View
Gaza Strip: MSF Opens a New Surgical Program View
Collateral Murder – Wikileaks – Iraq View
They said it .. he is the best video ever .. It is really well ..قالوا عنه..انه افضل فيديو علي الاطلاق..وهو فعلا كذلك View
Allah Allah Ya Masr View
Rheumatoid Arthritis View
Sacroiliac and Low Back Pain View
Osteoarthritis View
Cervical Spondylosis View
Understanding Asthma (Asthma #1) +Treating Asthma (Asthma #2) +Preventing an Asthma Attack (Asthma #3) View
56. Surah Al-Waqi’ah (The Event)+Mishary Al Afasy – Surah Waqiah (Heart-trembling Quran Recitation!) View
Justin Bieber – Never Say Never ft. Jaden Smith View
for the rest of my life-maher zain (lyrics) View
Mai Masri Wins Best Documentary! View
Allah, Allah,- Egypt – Mishary Rashid لله الله يا مصر – مشاري راشد View
Sirah2-Prophet Muhammed’s (pbuh) marriage to Khadija/P1/2 View
LA ILAHA ILLALLAH View
Duaa – Child Asking God for Peace and Prosperity View
there is no GOD but allah= LA ILAHA ILLA ALLAH View
Famous Quotes View
Herbal Plant Remedies View
யா அல்லாஹ் காஷ்மீர் View
Dubai – United Arab Emirates – UAE View
Abu Dhabi Capital City Of U.A.E View
Muscat – Capital of Oman View
the wonders of egypt, View
Jimmy Carter: Israel’s Apartheid View
Brotherhood, Love and Unity In Islam View
Tips to keep your wife happy View
Hui Muslim community from China View
[rediscover china] Fantastic Culture of the Ningxia Hui Muslims 1/3 to3/3 View
Muslim pilgrims commence Haj 2010 +What is Eid Al Adha? View
Imagine! Japan sings for Turkey View
Imagine! Kenya sings for India View
Mahmoud Darwish — “Identity Card” | محمود درويش — بطاقة الهوية View
Changing of GHILAF-E-KHANA KAABA SHAREEF 2010 ( 1 of 5) Hajj 2010 View
You can be THE HAPPIEST WOMAN IN THE WORLD.flv View
endhiran making of alex martin fight dupes View
TAKBIR EIDUL FITREE (FULL LENGTH) View
Valores islámico para nuestra Niños View
Prostate enlargement: treatment options View
Arabic nasheed + Eng subtitles {I wish only today will you understand me…} View
Tamil Muslim Songs Allah Alhamdulillah by E M hanifa View
MIRACLES OF ALLAH HUMAN BIRTH (Tamil) Part-1of 6.mpg View
Do you shy to pray.-Tamil (தமிழ்) View
Tariq Ramadan on The meaning and the need of a radical reform Part 7 of 7 View
1/5 – மாநபியின் இறுதிப் பேருரை – Dr.K.V.S. Habib Mohamed -+2/5+3/5+4/5+5/5 View
The Seven Wonders of the Muslim World (Part 1/8) +(Part 2/8) View
Famous Places around the World View
Labbayk – Rhymes of Praise – Subhanallah + ellorum hajj seiyalam எல்லோரும் ஹஜ் செய்யலாம்… View
Muslims in China View
what is islam View
Neeradum Kangalodu – E.M.Haniffa.mpg View
Abdul Rahman.M – Liberhan Commission Speech (PART-1) +(PART-2) View
கொஞ்சும் குழந்தகளை கொஞ்சம் கவனியுகள்.– Dr. அப்துல்லாஹ் View
Your Mother by Yusuf Islam and kids. (lyrics) View
Together to Paradise إِلَى الْجَنَّةِ زُمَرًا – Episode 1 – Allah is Near View
Sami Yusuf – Wherever You Are (OUT NOW) View
Importance of Juma’ah View
Importance of Hijab View
Seychelles Mahé Island Victoria and Beau Vallon Ennio 2008 View
Holy Quran :: Saad Al-Ghaamidi :: Hafs From Aasem – Murattal :: شبكة المسلم View
Al Yusra Blackseed View
3D Kabah flytrough +Fly inside the Kaaba +Opening of the Ka’aba Door (High Quality) View
Hassane Marecan View
Islamic Relief USA: Udhiyah/Qurbani Distribution View
Cat Stevens’ transition to Yusuf Islam View
Islam: Empire of Faith. Part 1: Prophet Muhammad and rise of Islam (full; PBS Documentary) +Part 2+Part 3 View
This is my wish for you – Unity in Islam View
Self massage for temples and eyes face, reduce wrinkles and relax the shoulders and Keep Walking View
Kitchen Design Ideas: Finding Inspiration For Your Kitchen Design View
Vijay Awards : Chevalier Shivaji Ganesan Award View
Super Singer – Mohammed Rizwan View
Women Behind Walls at the Mosque (Bint Naeem) View
1914: The Shaping of the Modern Muslim World – Part 1 ~ Shaykh Dr. Yasir Qadhi View
Parvathy singing song – outstanding performence. பார்வதி இனிமையான குரலுடன் பாடலகள் View
Reviving the Islamic Spirit RIS View
இறைவா சக்தி கொடு ! Super Singer : Syed View
யாதும் Yaadhum View
வாழ்கையே வணக்கமாக.. கேள்வி-பதில் View
Famous Nursery Rhymes Collection View
Nursery Rhymes in Tamil – Collection of Twenty Rhymes View
Muslim Husband And Wife – True Love in Islam View
அன்பே இஸ்லாம் View
ஹஜ்ஜை முடித்த நல் ஹாஜியிரே…வாழ்த்துப்பா View
Sami Yusuf – Free View
இயக்குனர் மிஷ்கின் நிஜந்தன் அவர்களுக்கு அளித்த பேட்டி View
கன்னியே கவனம் ( கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ) View
தி மெஸேஜ் திரைப்படம் தமிழில்.. View
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 (+playlist) View
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 (+playlist) View
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 View
Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது View
A Gun & A Ring – ஒரு துப்பாக்கி & ஒரு மோதிரம் View
ஒரு பெண் அழகாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதே…! View
வேதனை நிறைத்த வெளிநாட்டு வாழ்வின் சில துளிகள் View
Miss Nigeria is CROWNED Miss Muslimah World 2013 View
First Hijrah community 2013 View
Verifying ownership of your site in Google Webmaster Tools View
கல்வியின் அருமைப் பற்றி பேசுகிறார் …நீடூர் இமாம் ஹாபிள் சைபுத்தீன் இம்தாதி View
How to monetize youtube videos and earn money (2013)? View
Prof. Dr. John Lee அவர்கள் தயாரித்த “UNITY in INDIA” View
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கவியரங்கு… View
கலையோடு விளையாடு .Play with art View
தங்க மீன்கள் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் View
எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி? View
தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் இன்னிசை நிகழ்ச்சி மலேசியாவில் (பகுதி1). View
In Lies We Trust: The CIA, Hollywood and Bioterrorism (Full Length Documentary) View
Sami Yusuf – Silent Words View
City Wrap Ramadan 2013: Episode: 17 View
என்ன வேகம்! என்ன லாவகம்! View
காதல் மின்னும் மின்னும் View
மௌலவி அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு View
Silent “second White Revolution” View
Telangana and The Muslim Question with MIM chief Asaduddin Owaisi . . . View
லண்டன் தமிழ் வானொலி கவிதை நேரம் கேட்டு மகிழுங்கள் View
The last 10 days of Ramadan View
The truth of the life of this world (Harun Yahya) View
Tiger Lily has gone Google View
Makkah Haram Mataaf extension View
The Best Woman On Erth – Balqis, Queen Of Sheba View
A Fresh Brand of Freedom – Egyptian public speaker, Ms. Sahar El-Nadi View
Life Of A Muslim Wife In Saudi Arabia View
How the Islamic Caliphate was destroyed: A historical perspective View
The Golden Age of Islam under Khilafah View
மக்கா ஹரம் ஷரீஃபில் தொழுகை நேரலை – Makka live – الحرم المكي View
நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி View
Islam – Empire of Faith View
The Big Debates: Islam or Atheism View
Science and Islam, View
Best Universities in the World உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் View
மார்க்கம்+ 52 Great Famous People Who Converted To Islam 2013 مشاهير العالم الذين اسلموا View
அல்லாஹ்(இறைவனிடம்) மனப் பூர்வமாக மன்னிப்பு வேண்டல் – He who accepts repentance from his servants and pardons misdeeds, View
அழகுக்கே அழகா? View
வீட்டில் சிறந்த முடிவு எடுப்பது ஆண்களா? பெண்களா? View
இணையத்தின் மாற்று ஊடகத் தன்மையை அரசு கட்டுப்படுத்த முனைகிறது :புதுகை அப்துல்லா View
உச்சகட்டத்தை அடைந்தது “மோடி -அத்வானி” – மோதல் View
Interview on NDTV Arabia Mr.Salahuddin Managing Director ETA Ascon Star Group.-Part 1 ,2 and 4 View
தமிழுக்கு அமுதென்று பேர்… View
நம்நாடும் (இந்தியாவும்) வெளிநாடும் (ஜப்பானும் )காணொளி View
நம்நாடும் (இந்தியாவும்) வெளிநாடும் காணொளி View
ميس شلش Mais Shalash எதோ செய்கிறது….. மனம் View
Marriage – Half Of Your Deen View
Cho Dam, Nha Trang View
‘அல்லாஹ்வின் ஓவியம் அழகான காவியம்’ View
சேவியர்(Joseph Xavier Dasaian )அவர்களுடன் மக்கள் தொலைக்காட்சி நேர்காணல் View
குறும்படம் – உணவு தயார் (Meals Ready) View
Muslim Husband And Wife – True Love in Islam View
யாப்பிலக்கணம் View
காக்கை சிறகினிலே .. View
நாங்களும் திராவிடர்களே View
”இசையால் வெல்வோம்” View
கவிதை நேரம் – சபியா , இரா விஜயா கௌரி View
“Fear Allah and treat all your children fairly.” View
Optimizing web graphics View
Matt Cutts Discusses the Importance of alt Tags View
Google Image Search View
Make Me a Muslim View
யாஅல்லாஹ் ஈடில்லா ஏகாந்தன் நீயே அல்லால்.. View
Beautiful Seychelles View
YouTuber Partner: Learn about copyright basics View
“எல்லாவரையும் விட சிறந்த நடிகன் நான்தான் . என்னைவிட சிறந்த நடிகர் நீங்கள்”‘ பாலா View
இன்றைய முஸ்லிம் .. View
இன்றைய முஸ்லிம் .. View
Umar thambi உமர்தம்பி View
Secret Garden – Nocturne View
என்னைக் கவர்ந்த இஸ்லாம் View
நீயா நானா : கல்லூரிப் பெண்கள் . View
Singapore – சிங்கார சிங்கப்பூர் View
Muhammad Ali i converted to islam and i am not slave anymore View
British Scientist Converts to Islam – full conversation ! View
Advertisements
 
Leave a comment

Posted by on January 30, 2014 in video

 

Tags:

seasonsnidur – சீசன்ஸ் நீடூர் 100 கட்டுரைகள். http://seasonsnidur.blogspot.in/

seasonsnidur – சீசன்ஸ் நீடூர் 100 கட்டுரைகள்

 • இட ஒதுக்கீடா? தேவை சுயபரிசோதனை! View
  நபிகளாரின் நற்றவ நண்பர்கள் [ ஒலிப்பேழை இணைப்பு ] View
  உறவு மேன்மையானது View
  அன்புடன் சீசன்ஸ் 100 கட்டுரைகள் View
  விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்! View
  சென்னை புத்தகக் கண்காட்சி View
  முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்க பட்டுள்ளார் View
  நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி ***மூன்றாம் பிறை View
  நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் …(நபிகளாரின் வாழ்க்கைத் தொடர்…சுருக்கமாக ) **நான்காம் பிறை View
  நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) மறுவிலாதெழுந்த முழுமதி (இரண்டாம் பிறை) View
  நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) View
  வீடு காலி இல்லை… முஸ்லிம்களுக்கு! View
  அண்ணலெம்பெருமானே அகிலத்தின் அருட்கொடையே… View
  இப்படி ஒரு துஆவை (பிரார்த்தனையை) அந்த இப்தார் நிகழ்ச்சியில் ராஜ் நாராயணன் கேட்டார். View
  இசைமுரசை நலம் விசாரித்தார் காயிதேமில்லத் பேரன்… View
  வாழ்வின் அடையாளம் View
  Vizhigal-Kavikko -தஃப்சீர் இப்னு கஸீர் வெளியீட்டு விழா View
  தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி- கவிகோ அப்துல் ரஹ்மான் View
  இஸ்லாமும் நுகர்வோர் கலாச்சாரமும் View
  கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும் View
  .அன்பைத்தவிர வேறு எதுவுமேயில்லாத அன்பு மட்டுமே ! View
  இளம்பிறை எழுச்சி View
  அதர்மம்! (பாப்ரி மஸ்ஜித் இடிப்பு) View
  இவ்வளவுதான் உலகம்! View
  அமானித பொருளாய் காத்து இருப்பேன் View
  ‘ஹிந்து’ குறித்து இஸ்லாம்! View
  வெள்ளி கிழமை வந்து விட்டால்… View
  முஸ்லிம்கள் திருமணம்: தேவை மனமாற்றம்! View
  இன்னொரு கூகுள் இந்தியரால் சாத்தியம் : கூகுள் தலைவர் View
  பள்ளிவாசல்: ஒரு பார்வை View
  துபாய் ஏர்-ஷோ: சந்தையில் விளாம்பழம் வாங்குவது போல விமானங்களை வாங்குகிறார்கள்! View
  புத்தாண்டின் பத்தாம் நாள் – (ஆஷுரா) View
  அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக View
  பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நாட்டம் View
  அல் நாசர் என்ற பெயர் கொண்டாய்.. View
  நீச்சல் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்! View
  பெண்ணல்ல நீ காவியம்… View
  முஸ்லிம் இலக்ஷியம் இஸ்லாமே View
  ஜிஹாத் என்றால் என்ன? View
  எது பொறுமை ! View
  அபுபக்கர் (ரழி) View
  பெண்ணியம் சில புரிதல்கள் View
  உங்கள் நண்பன் யார்? View
  தி மெஸேஜ் திரைப்படம் தமிழில்.. View
  நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (+playlist) View
  EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 View
  Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது View
  இறைவனுக்காக தியாகம் செய்தால் இனமும் அழியாது … இஸ்லாமும் அழியாது View
  இறைவழிபாடு – இஸ்லாம் கூறுவதென்ன? View
  மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் – தொடர் – 1 View
  விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் View
  ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது View
  எல்லா முஸ்லிம் அமைப்பும் எப்படியாவது ஒன்றிணைய வேண்டும்! View
  “ஹஜ்” என்னும் ஓர் அற்புதம்! View
  ஆட்டுக்குட்டி ……….. View
  விடுத்த அழைப்பு வெற்றியை தேடித் தந்தது View
  வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா? View
  வஞ்சிரமீனின் ( Salmon Fish ) நினைவாற்றல் மற்றும் துணிகரச் செயல் – View
  இமாம்களின் சேவை தேவை. View
  ” வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி “ View
  எதிரி View
  சமூக வலைப்பின்னல் தளம் பேஸ்புக் View
  ஐம்புலன்களின் ஒற்றை மகுடம் View
  தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 2 ] View
  ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக பிலால் ப்ரான்க் ரிபரி தேர்வு. View
  இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு View
  லுங்கியன் View
  எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை View
  முஸ்லிம் தீவிரவாதிகள் View
  அப்துல்லாஹ் உடலை விட்டுக் கொடுத்தது இஸ்லாமிய கூட்டமைப்பின் தவறா? View
  உயிலும் உடலும் (மரண சாசனம்) View
  என் அன்புக்குரிய சகோதரனே அப்துல்லா வாகவே மரணித்தவனே View
  சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் View
  முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்? View
  துபாயில் பெருநாள் தொழுகை (2013) View
  மாணவர்களுக்கு CBSE வழங்கும் உதவித்தொகை View
  கல்விப் பணியில் முஸ்லிம் பெண்கள்- வரலாற்றின் ஒளியில்..! சிராஜுல்ஹஸன் View
  பாவ மன்னிப்பு (வீடியோ உரை) View
  மகத்தான நற்பாக்கியங்கள் !!!! View
  தலைச்சிறந்த உயிரியல் விஞ்ஞானியான உபைத் சித்திகி மரணம் – விபத்து ஏற்படுத்தியவரை மன்னித்த குடும்பத்தினர்… View
  ஒரு மாணவியின் துஆ…! View
  (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; View
  மகளுக்கொரு மனு View
  பிற மதத்தினருக்கான “நோன்பு முகாம்” View
  துபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்புக் கஞ்சி View
  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து! View
  சங்கை மிகு ரமலான் View
  இவ்வருடமும் 20 மணிநேரத்திற்கு மேல் நோன்பு நோற்கும் ஐரோப்பிய மக்கள்! View
  The Chips are up….சிப்ஸ் உள்ளன …. View
  ரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம் View
  பேங்காக்கில் அய்யம்பேட்டை அல்ஹாஜ் B.M.ஜியாவுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் ரமதான் சொற்பொழிவு (பயான். ) View
  பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம் View
  30 நாட்கள் பயிற்சி View
  குர்ஆனின் மீது பதவி பிரமாணம் எடுத்த ஆஸ்திரேலிய அமைச்சர் View
  ரமளானை வரவேற்போம் View
  கத்தார் நாட்டின் அடுத்த மன்னராக சேக் தமீம் பின் ஹமத் அல்தானி பொறுப்பேற்கிறார். View
  ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; View
  வெற்றி மீது வெற்றி வந்து View
  நீடூரில் புதிய உதயம் ‘‘அல்கயிபு ’’ மாற்றுத்திறனாளிகள் பயிற்சிப்பள்ளி..! View
  லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா View

  thank-you-visitors SEASONSNIDUR சீசன்ஸ்நீடூர்ROSE mohamed ali
   

  SEASONSNIDUR சீசன்ஸ்நீடூர் 100 கட்டுரைகள்.

 • நீடூர் சீசன்ஸ்: நீடூர் சீசன்ஸ் 100 கட்டுரைகள் கட்டுரைகள்(Article) View
  கேக் “களிப்பு”.. View
  துபாய் ஈமான் அமைப்பின் மதம் கடந்த மனிதாபிமான சேவை ! View
  கலைவானர் N.S.கிருஷ்ணன் பேத்தி ரம்யா(Ramya Nsk) View
  2013 in review View
  ரோஜா.. View
  சம்பள உயர்வா View
  உறவுகளை உதாசினப்படுத்தாதீர் ! View
  கவிதை கிடைத்துவிட்டது View
  முதல் சம்பளம்..!! View
  பொங்கல் வாழ்த்துக்கள் View
  விஞ்சிடும் தமிழரின் சாதனைகள் View
  வேற்றுமையில் ஒற்றுமை எத்தனை அழகு… View
  ஓ ! மனமே கலங்காதே !? View
  இறைவனின் குறைவற்ற அருள் எனது மனதுக்குள் நிரம்பி வழிகிறது. View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ காடாறு மாதம் !? நாடாறு மாதம் !? ][பகுதி 15 ] View
  மனித நேயமும் நல்லிணக்கமும் View
  பிறப்பு முதல் இறப்பு வரை எல்லோரையும் சார்ந்து வாழும் மக்கள் நாம். View
  தோள் கொடுத்த தோழர்கள்… View
  ஒரு துளி கண்ணீர் ! View
  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் View
  தாய்தந்தை வேலியாய் தன்வாழ்வை சீர்படுத்தும் View
  பிரசவத்தை எளிதாக்க புது கருவி View
  நாம் காதலிக்கிறோம் View
  கிறிஸ்மஸ் தாத்தா – ஒரு பின்னணி. View
  அன்பு _ கவிஞர் கண்ணதாசன் View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ குடும்பத்தை மறந்தவன் !? ][பகுதி 14 ] View
  ஒரு புன்னகையை அளித்துச்செல்கிறேன் View
  நாங்களும் காமெடி பண்ணுவோம்ல!? [ நகைச்சுவை விருந்து ] View
  டைடன் வாட்ச்சும் ஃபாஸ்ட்ட்ராக் வாட்சும் பின்னே ஞானும்..!! View
  இன்னும் கொஞ்சம் View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ சேமிக்கும் முன் யோசிக்கணும் !? ][பகுதி 13 ] View
  நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது? View
  ரியாத் சொல்வேந்தர் மன்றம் – திட்ட உரை சொல்வேந்தர் ஃபஹ்ருதீன் இப்னு ஹம்துன் View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ அண்ணனை உறிஞ்சும் தம்பி !? ][பகுதி 12 ] View
  ‘மனித கணினி’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ வாசகரின் தொலைபேசி ஆதங்கம் ] [பகுதி 11 ] View
  வரதட்சணை ! View
  டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ் View
  வாழ்வில் இனிய சுமை ! View
  பணம் இங்கே !? உறவுகள் எங்கே !? View
  அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளீட்டுவது View
  ஆண் ஆதிக்கமும் பெண் அடிமைத்துவமும் View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ அரபி டோய் ! ][பகுதி 10 ] View
  இத்தனைக்கும் எல்லாரும் படிச்சவங்கதான்! View
  படிக்கச் சென்றனர்: துடிக்கக்கொன்றனர்..!! View
  நாம் நிஜமான நாமாகவே இருப்பதற்கு இணையாக உலகில் வேறெதுவும் இல்லை. View
  என்னோடு பேசாதே View
  சிந்தனை செய் மனமே… View
  “மனம் பக்குவப்படுதல் என்றால் என்ன?” View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ மனைவி ஒரு மந்திரி ] [பகுதி 9 ] View
  கொஞ்சம் கண்ணீர் இருந்தால் இரவல் தாருங்கள்! View
  கோடிகளை விட உயர்ந்தது குழந்தையின் சிரிப்பு View
  பெண்களை ஏழு வகைப்படுத்தலாம் View
  பொன்…..! View
  நாணயமும் ‘நா’ நயமும் View
  நாணயத்தின் மறுபெயர் View
  தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ கிராமத்து ராசாவும்… பட்டணத்து கூசாவும்… ][பகுதி 8 ] View
  (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன? View
  தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! View
  துபாய் நிலா வெளிச்சத்தில் View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ உழைப்பால் உயர்ந்தவன்] [ பகுதி 7] View
  உன் ஏரியா எங்கேன்னு சொல்லு! View
  யார் நாடுவார் இவர்களோடு சேர? View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ தொடர்கிறது……[ பகுதி 6 ] View
  விலகல் View
  நேரலை” இணையக் கவியரங்கில் (சந்த வசந்த குழுமத்தார் நடத்தும் 14/09/2013 அன்று நடந்த கவியரங்கில்​ கவியன்பன் கலாம் View
  அறிஞர் அண்ணா பற்றிய அரிய தகவல்கள் View
  சின்னக் குழந்தை சிரிப்பு. View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ தொடர்கிறது…[ பகுதி 5 ] View
  நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பாராட்டுவோம் ………..! View
  ஒரு ஒட்டகம் கிடைத்தது View
  யார் நல்லவர்கள் !? View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ கப்பலுக்கு போன மச்சான் ] [ பகுதி 4] View
  அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி… View
  பிரயாண அனுபவம் View
  View
  கொக்குகள் பூக்கும் மரம் View
  சம்பந்தமில்லாத மறு புறத்திலிருந்து அபரிமிதமான பரிவு. View
  ஒரு நாள் ஓட்டுநர்! -புதுசுரபி View
  முறிவு View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ ! [ பகுதி 3 ] View
  சிரியா : சிரிப்பை துறந்த தேசம் View
  எத்தனை கோலங்கள் இத்தைகைய இடையறா விபத்தால். View
  அமெரிக்கா முழுவதும் வியப்போடுப் பார்க்கப்படும் ஒரு தமிழர்- ஸ்ரீதர்! View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ ! [ பகுதி 2 ] View
  பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு View
  அவன்தான் மனிதன் View
  தாய்மொழியில் இனி அலைபேசி View
  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ ! View
  பெருநாள் View
  இதுதான் இஸ்லாம் View
  வாழ்வியல் வரம்பு View
  மூன்று கட்சிகளின் கூட்டாட்சியே இந்த புகாரி View
  களவாணியின் கைப்பேசி! View
  தீவிரவாதியை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தாதீர்கள்! ஜைனுல் ஆபிதீன் View
  நாம் நடத்தும் ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும்! View
  சாயல்கள்! View
  அவன் ஒரு தியாகியா !? View

  thank-you-visitors SEASONSNIDUR சீசன்ஸ்நீடூர்

   

  Tags: , ,

  நீடூர் சீசன்ஸ் 100 கட்டுரைகள்

  NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: நீடூர் சீசன்ஸ் 100 கட்டுரைகள்.

  நெஞ்சில் ஏற்றியது உன் நினைவுதான் View
  ‘முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடினது உங்களுக்கும் சேர்த்துதான்…’ View
  இட ஒதுக்கீடு தீர்வாகுமா? View
  பொய்மையின் மூட்டைக்குள்..!! View
  ஏற்றுக் கொள்வதில் இடமில்லை! View
  தேவையா இது ! View
  உலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உர். View
  அழகானவைகள் எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை. View
  ‘கன்னத்தில் முத்தமிட்டால்’..13 year old Parvathy singing a song – outstanding performence.
  View
  அன்புடன் சீசன்ஸ் 100 Posts View
  கவிதைகளும் நானும் View
  தூங்கி விழுபவர் View
  பிரபலங்கள் வரிசையில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் மற்றும் அவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி View
  வாழும் முன்மாதிரிகள்! View
  படைத்தவன் பற்றிய சிந்தனை..! View
  இங்கிலாந்து நாட்டிற்கும் பிரெஞ்சு நாட்டிற்கும் இடைவெளி! View
  பொருளீட்டும் போதினிலே View
  முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்க பட்டுள்ளார் View
  இஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கம் ஒளிவிளக்கு! View
  தேடுவது கிடைக்கும் ! View
  ‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ View
  பெண்கள் ஏன் நம் பின்னால் நடக்கிறார்கள் ! View
  மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஊடகம். மொழியை வைத்தே ஓர் இனம் அடையாளப்படுத்தப்படுகிறது. View
  சுய முன்னேற்றமும் சமூகமும்..!! View
  என்ன தொழில் ஆரபிக்கலாம்! View
  பூக்காடு View
  அனைத்துக்கும் ஆசிரியன் இறைவன் View
  வர்க்கித்தூள் View
  இவரைப் போன்றோரை நமது மீடியாக்கள் வெளிச்சம் போடுவது இல்லை. View
  தவிர்க்க கூடாத பத்து உணவுகள் View
  முதுவை இளம் சாதனையாளர் : ஜுபைர் அஹமது View
  மகாக் கவிஞன் நீதான் ! View
  கவிஞன் / கவிதை View
  வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்… View
  மதமாற்ற எண்ணங்களின் மாற்றங்கள் View
  இணையமென்னும் இளைய ‘கண்ணி’ View
  அயலக வாழ்வும்… அண்டை வீடும்… View
  மறக்கவில்லை அதனால் நினைக்கவில்லை . View
  தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம் View
  அன்பே நீயென் உடன் வருவாயா View
  மனமென்னும் புத்தகத்தைப் பார்க்கையிலே.. View
  இறைவா! என்னை மன்னிப்பாய்! (கவிதை) View
  ‘அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?’ என்று கேட்டார் View
  தவுச்சவாய்க்கு தண்ணி View
  அட்வான்ஸ் வாழ்த்துகள் கதிர் சார்… View
  3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்! View
  குடும்ப வாழ்க்கை ரகசியங்கள் – 3 View
  வாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள். View
  வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் View
  எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு வாழற வாழ்க்கைத் துணைக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது? View
  இன்பமும் துன்பமும் View
  எதிலும் சந்தேகமும் பயமும் “வஸ்வாசி” View
  எனதாக நீயானாய் View
  எல்லோருக்கும் பிடித்தது இங்கு நிறைந்திருக்கும் View
  யார் இந்த நேருக்கு நேர் புகழ் வீரபாண்டியன்? View
  சன் தொலைக் காட்சி வீரபாண்டியன் மீது இந்துத்துவ அமைப்புக்கள் தாக்குதல் – அ.மார்க்ஸ் View
  இவனை ஒன்றிணைக்க.. View
  ஆசையில் தலைமுறை இடைவெளி View
  போர்வாட்கள் மற்றும் குறுவாட்கள்…!! View
  சுயம் View
  அம்மாவைப் புகழ்ந்து கணக்கற்ற புகழ் பாடலகள் அத்தாவைப் பற்றி ..!!!! View
  ‘திருமணம் உனக்காக அல்ல!’ View
  எங்கே[ணி]நீ View
  அரூப வணக்கம் View
  ஜும்மா தொழுகைக்கு பாங்கு சொல்லிட்டாங்க ! View
  பொருளீட்டும் போதினிலே View
  துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி View
  மூன்று பேரும் கோரசாக ஒரே வாய்சில் பதில் அளித்தனர்..! View
  முகநூலின் முகவரி View
  கடந்து செல் View
  என் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு உங்கள் உருவம் அசைந்தாடுகிறது View
  இறைவா… View
  யார் நல்லவர் View
  நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை View
  சார்பு இல்லாத, தனக்கென்று அரசியல் இல்லாத மனிதர் யார்தான் இருக்கிறார்கள்? View
  யாருக்கு வாக்களிப்பது? View
  முதுமையின் சிறப்பு View
  இளமைப் பருவம் View
  முதற்காதல் View
  தாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்.. View
  “செட் ஆகிடுச்சுன்னா தொடர்ந்து நிறைய பிஸ்னஸ் செய்யலாம்” View
  கணினி பிரச்சினை தீர்வு View
  பேஸ்புக் குறித்து வியக்கும் வகையில் நிறைய தகவல்கள் ! View
  அம்மா! View
  கருத்துரையும் விருப்பமும்(லைக்கும்) View
  கேட்டதையும் கொடுப்பான் , கேட்காததையும் கொடுப்பான். View
  கேட்டேன் ! கொடுத்தான் . கேட்பேன் ! கேட்டுக் கொண்டே இருப்பேன் View
  அடக்குமுறையும், அராஜகமும் View
  “சுழற்சி” View
  தமிழரும் இசுலாமியரும் View
  யார் நல்லவர்கள் இறைவனே அறிவான்! View
  கடல் கண்டேன் View
  பாவ சுபாவம் View
  பறந்து போனவனை நினைத்து புலம்பல் View
  லுக்மான்(அலை) அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசம். View
  மயக்க மருந்தில்லாமலேயே அறுவை செய்து கொண்டவர்! View
  வரிகளில் எத்தனை விதம் View
  தங்கத்தை பார்க்க மகிழ்வு View
  அனைத்து நேரமும் அல்லாஹ்வின் (இறைவவின்) அருள் நாடுவோம் ! View
  தும்மல் வருவது … View
   

  கேக் “களிப்பு”..

  இன்று புதியதலைமுறை நேர்படப்பேசு குழுவினருக்கும் அதன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் குணசேகருனுக்கும் மகிழ்ச்சியான நாள்..சிறந்த தொ.கா நிகழ்ச்சியாக நேர்படப் பேசு நிகழ்வை விகடன் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.. அந்த மகிழ்ச்சியை இன்றைய விருந்தினர்களான எம்மோடு பகிர்ந்து கொண்டனர்…. இது நான் பங்கேற்ற முதல் நேர்படப் பேசு நிகழ்ச்சி…முதல் நாளிலேயே பேச்சில் வெட்டுகுத்து ஒருபுறம் இருக்க கேக்கையும் வெட்டி இனிப்பாக்கியது நேர்படப்பேசு குழு…
  1005797_10202944200316983_408778475_n

 • ஒரு சர்க்கரைத் தருணம் நேர்படப் பேசு நிகழ்வின் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்து, மூன்றாமாண்டில் இன்று அடியெடுத்து வைக்கும் சர்க்கரைத் தருணத்தில் நெகிழ்வூட்டும் விகடன் விருது. ஊடகவியலாளனாக 18 ஆண்டுகளில் பெற்றிராத எண்ணற்ற பல அனுபவங்களையும் படிப்பினைகளையும் தந்த ஈராண்டுகள் இவை . “You handle the show” என ஜனவரி 26, 2012-ல் ஆசிரியர் திரு சீனிவாசன் பணித்த நாள் முதல் தொடங்கியது, நேர்படப் பேசுவுடனான என் பந்தம். அமெரிக்கப் பயணத்தின்போது ஒரு மாத காலம் நண்பர் கல்யாணும், அண்மையில் சில காலம் ஜென்ராம் மேற்பார்வையிலும்! அரை மணி நேரமாகத் தொடங்கிய விவாதம், ஒரு மணி நேரத்துக்கும், சில தருணங்களில் ஒன்றரை மணி நேரம்கூட நீண்டிருக்கிறது. என் மீது எனக்கிருந்த நம்பிக்கையைவிட, ஆசிரியர் சீனிவாசன் கொண்ட மதிப்பீடு அதிகம். தலைப்புக்கேற்ற பொருத்தமான கருத்தாளர்களைத் தேடும் பயணம், பல தருணங்களில் களைப்பூட்டக்கூடியது. பல மணி நேரத்துக்கு நீண்ட இந்தத் தேடலில், செல்போன் பேட்டரி தீர்ந்து, காதுகளும் வாயும் வலிக்கப் பேசிய நாட்கள் பல. ஆனால், அந்த நாளின் நிறைவி்ல் பகிரப்படும் கருத்துகள், அந்தச் சோர்வை நொடியில் போக்கிவிடும். வெளிச்சத்துக்கு வராத எண்ணற்ற வல்லுநர்களும் ஆளுமைகளும் நேர்படப் பேசினர். எத்தனையோ தலைவர்கள் விருந்தினர்களாக வந்திருந்தாலும், நெஞ்சை விட்டு அகலாத ஆளுமைகள் சிலர்…. மதுரை அருகே, முதுமையின் காரணமாக முடித்திருத்தம் செய்ய மறுத்ததால் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்ட பெரியவர் சிதம்பரம், வறுமையால் மகனை கருணைக் கொலை செய்ய மனுப்போட்ட ஈரோட்டைச் சேர்ந்த பெண்மணி, கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமைக்கு ஆளான விழுப்புரத்தைச் சேர்ந்த கொத்தடிமைத் தொழிலாளி, கூவாகத்தில் இருந்து திருநங்கைகளின் துயரத்தை பகிர்ந்து கொண்ட பிரியா பாபு, காவல் நிலையத்தில் பாலியல் சுரண்டலுக்கு ஆளான சகோதரி, இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அலங்கரித்த நேர்படப் பேசு என பல தமிழுலகுக்குப் புதிது. தொலைக்காட்சி அரங்கத்தில் இருந்து மக்கள் மன்றத்துக்கும் விவாதத்தை எடுத்துச் சென்ற புதுமையும் நேர்படப் பேசுவுக்குச் சொந்தம். பள்ளிக்கரணையில் குப்பைக் கிடங்கு பற்றி எரிந்தபோது, அங்கிருந்தே விவாதம் நடத்தினால் என்ன என்று எதேச்சையாகக் கேட்டார் நண்பர் பிரேம். அனுபவம் வாய்ந்த தொகுப்பாளர்களே திணறிப்போகும் இடம் On-location anchoring. அசாத்திய துணிச்சலோடு முன்வந்தார் நண்பர் மதிவாணன். ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் சகிதம், சந்தியா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ள, பள்ளிக்கரணையில் இருந்து நேரலையாக நடந்த விவாதம் வரலாறு. குப்பைமேட்டு சகதிக்கே வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றவாறே கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மின்வெட்டு தமிழகத்தை வாட்டியபோது, தமிழகத்தின் நாலா திக்கிலிருந்தும் 5 நாள்கள் மக்கள் மத்தியில் விவாதத்தை நடத்தியதும் இதே டீம்தான். அசைன்மென்ட்டின் கணேஷ், பிரபாகரன், ஸ்ரீதர், செய்தியாளர்கள் தியாகச்செம்மல், ஹசீப், சுப்பையா, மகாலிங்கம், கலாநிதி டெல்லி கணபதி, மதுரை ராமானுஜம், திருச்சி சார்லஸ், கோவை மார்ட்டின், சேலம் மோகன்ராஜ், நெல்லை நாகராஜன் எனப் பலரும் கடைசி நேர நெருக்கடியில் விருந்தினர்களைக் கொத்தி வந்தவர்கள். பழ. கருப்பையா, ஆவடி குமார், நாஞ்சில் சம்பத், டாக்டர் சமரசம் என தொலைக்காட்சி அரங்குக்கு வர மறுத்த அதிமுக முகங்களை அறிமுகப்படுத்தியவர் பீர் முஹம்மது. தொகுப்பாளராக மட்டுமன்றி, ஜெனிவாவில் இருந்தும்கூட விருந்தினர்களை ஏற்பாடு செய்து நேரலையில் நேர்படப் பேசுவை அடுத்த தளத்துக்கு நகர்த்த உதவியவர் முரளி. இவர்களின் உதவியின்றி, புயலோ, மழையோ ஒரு நாள்கூட தொய்வின்றி இந்த விவாதம் நிகழ்ந்தேறியிருக்காது. துல்லியமாக 9 மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு, முக்கியமான விருந்தினர்கள் சிலர் தாமதமாக வந்தபோது தெருமுனையில் காத்திருந்து ஓட்டமும் நடையுமாக அரங்குக்கு அழைத்து வந்த பதற்றமான நிமிடங்கள், நினைக்க சுவாரஸ்யமானவை. “சிறந்த ஆளுமைகளை அழையுங்கள். எப்போதும் தரத்தை உயர்த்துவது எப்படி என்பதையே சிந்தியுங்கள்” என்பது ஆசிரியர் சீனிவாசனின் மந்திர வரிகள். “சம வாய்ப்பைத் தர வேண்டும், எந்த நிலையிலும் பொறுமையையும் நடுநிலையையும் இழக்கக்கூடாது. மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் நாம். விவாதத்துக்குகான தயாரிப்பு எப்போதும் நேர்த்தியாக இருக்க வேண்டும்” என்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் நிறுவனத்தின் தலைவர் திரு ஆர்.பி. சத்ய நாராயணன். இருவரின் பங்களிப்பும் கண்காணிப்பும்தான் விவாதம் மேம்படத் தூண்டுதல். இருவர் கொண்ட நம்பிக்கைக்கும் சுதந்திரத்துக்கும் இதய நன்றி. பிற்பகலில் உறுதி செய்த தலைப்பை, மாலையில் ஏற்படும் மாற்றத்தை ஒட்டி, இரண்டு மணி நேர இடைவேளையில் சுடச்சுட விவாதித்த அனுபவம் இதனாலேயே சாத்தியமாயிற்று. தன் பல்லாண்டுகால பத்திரிகை அனுபவத்தில் செழுமை பெற்ற தி. சிகாமணி, விவாதம் பிறழாமல் செல்ல, ஆய்வில் துணைநின்று வழிகாட்டி வருகிறார். “உங்களுக்கெல்லாம் ஆய்வு உதவியே தேவை இல்லை” என்று சொல்லிக்கொண்டே, விஷயங்களின் பின்புலத்தை ஆர்வத்தோடு தேடித்தந்த திரு ரஞ்சன், எப்போதும் ஒத்துழைத்து வரும் நிர்வாக ஆசிரியர் திரு ராம், சீனியர் எடிட்டர் ஷண்முக சுந்தரம் ஆகியோருக்கும் நன்றி. அழகுத் தமிழுக்கும் தெளிந்த உச்சரிப்புக்கும் சொந்தக்காரருமான தொகுப்பாளர் சகோதரர் வெங்கட பிரகாஷ், விவாத ஒருங்கிணைப்பாளராகப் பரிணமித்து வரும் சகோதரி பூங்குழலி ஆகியோரின் ஒத்துழைப்புக்கும், விருந்தினர்களை ஒருங்கிணைக்கும் தம்பி மன்னர் மன்னன், முன்னர் உதவிய ராஜேஷுக்கும் நன்றிகள் பல. நிறைவாக, புதிய தலைமுறை வாய்ப்பு வந்தபோது, நாளிதழில் இருந்து தொலைக்காட்சி ஊடகத்துக்கு மாறுவதா, வேண்டாமா என்று எப்போதும் இல்லாத தயக்கம் எனை ஆட்கொண்டது. 16 ஆண்டு காலம், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் கிரானிக்ள் என இதுகாறுமான இதழியல் வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட சூழலுக்குச் செல்வதா வேண்டாமா என குழப்பமும் தயக்கமும்! அப்போது தொலைக்காட்சி நல்லதொரு வாய்ப்பைத் தரும் என்று ஆற்றுப்படுத்திய என் தோழமைகள் ஏ.எஸ். பன்னீர்செல்வன் (ஹிந்து வாசகர் தரப்பு ஆசிரியர்), இன்டியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் பாபு ஜெயக்குமார், வாழ்த்தி வழியனுப்பிய டெக்கான் கிரானிக்ள் ஆசிரியர் பகவான்சிங், துவண்டுபோகும் வேளைகளில் எல்லாம் தோள்தரும் என்னுயிர்த் தோழர்கள் ப. கோலப்பன், எஸ். திருநாவுக்கரசு, தங்கவேல் ஆகியோருக்கு நன்றி. தன் அலுவலகப் பணிச் சுமையையும் குடும்பப் பணியையும் தாங்கிக் கொண்டு, எல்லா நேரங்களிலும் எனக்குத் துணிச்சலை மட்டுமே வழங்கும் என் ப்ரிய மனைவி அன்புமதிக்கு நன்றி சொல்வது வெற்று சம்பிரதாயமல்ல. திறமைக்கு மரியாதை என்கிறது விகடனின் விருது. உண்மையில், கூட்டு உழைப்புக்குக் கிடைத்த கனி இது. “ரொம்ப கலர்புல்லான நிகழ்ச்சி” என தொலைபேசியில் வாழ்த்தினார் அதன் ஆசிரியர் நண்பர் கண்ணன். தமிழின் பல தொலைக்காட்சிகளிலும் இன்று விவாதங்கள். காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழலாது. தயாரிப்பாளர், தொகுப்பாளர், விருந்தினர் மாறினாலும், விவாதம் தமிழுலகில் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது, இந்தப் புதுமையை சாத்தியமாக்கிய புதிய தலைமுறையின் சாதனை. திறமையைத் தமிழர்கள் ஆராதிப்பர். போட்டி நிறைந்த சூழலில், பெற்ற பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள மேலும் சலிக்காது உழைக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி பொறுப்புச் சுமையை மேலும் கூட்டுகிறது விகடன். (படங்கள்… விருந்தினர்களுடன் கொண்டாட்ட வேளையில்… தயாரிப்பு அறையில் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் காமிராவுக்குப் பின்னால் இருந்து தொடர்ந்து தங்கள் பங்களித்து வரும் உழைப்பாளிகள்)
  Haja Gani shared Gunaa Gunasekaran’s status.

   
 • Tags: ,

  துபாய் ஈமான் அமைப்பின் மதம் கடந்த மனிதாபிமான சேவை !

  unnamed 2துபாய் ஈமான் அமைப்பின் மதம் கடந்த மனிதாபிமான சேவை ! இன்றைய தினகரன் செய்தி(27/01/14)மதுரை பதிப்பு
  துபாயில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களின் உடல்களுக்கு அந்நாட்டில் இயங்கி வரும் ஈமான் அமைப்பு சார்பில் இந்துமத வழக்கப்படி இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
  கடலூர் மாவட்டம், திட்டக்குடி விநாயகனேந்தலைச் சேர்ந்தவர் சேகர் தங்கராஜ் (35). கடந்த செப். 1ம் தேதி உடல் நலக்குறைவு காரண மாக துபாய் ராஷித் மருத்துவமனையில் இறந்தார். முறையான ஆவணங்கள் இல்லாததால் இவரை பற்றிய விபரம் எதுவும் தெரியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்திய துணைத் தூதரகத்தின் உதவியை நாடினர். இந்திய துணை தூதரகம் கேட்டுக் கொண்டதன்பே ரில் கீழக் கரை சலாஹூதீனை தலை வராக கொண்டு இயங்கும் துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமையிலான குழுவினர் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மதுதாஹா மற்றும் ஊடகச் செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் இதுகுறித்து விசாரித்தனர். இதையடுத்து, 24 மணிநேரத்தில் இவரைப்பற்றிய தகவல் குடும்பத்தினருக்கு கிடைத் தது. ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் இறுதிச் சடங்கை துபாயில் நடத்துவதற்கு சேகர் தங்கராஜ் குடும்பத்தினர் அனுமதிக் கடிதம் கொடுத்தனர்.

 • unnamedராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனியசாமி தெய்வேந்திரன் (35). இவர் துபாயில் திடீரென இறந்துவிட்டார். இவரது உடலை ஆறு மாதத்திற்கும் மேலாக இவரது குடும்பத்தினர் பெற முடியவில்லை. இதையடுத்து அவரது இறுதிச்சடங்கை துபாயில் மேற்கொள்ள ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்கு குடும்பத்தினர் அனுமதி கடிதம் கொடுத்தனர். இருவரது இறுதிச் சடங்கும் ஈமான் அமைப்பு மூலம் துபாய் ஜெபல் அலி பகுதியில் நிறைவேற்றப்பட்டது.
  இந்திய துணை தூதரகத்தின் துணை கன்சல் ஜெனரல் மோகன், சமூகசேவகி ஜெயந்திமாலா சுரேஷ், ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியா க்கத் அலி, துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செய லாளர் முதுவை ஹிதாயத், சுனில் பர்வானி, முஹம்மது, நாசர், பிள்ளை, இறந்தவர்களின் உறவினர்கள் கதிர் வேல், ராமன், மாரிமுத்து ஆகியோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். இந்துமத வழக்கப்படி கோதாவரி பிரவீன்குமார் பூஜை செய்து உடல்கள் எரியூட்டப்பட்டன. இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் குடும்பத்தினருக்கு எவ்வித செலவுமின்றி இத்தகைய பணியை ஈமான் அமைப்பு மேற்கொண்டது.
  துபாய் மற்றும் வடக்கு அமீரகங்களான ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா மற்றும் புஜை ராவில் தமிழர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களு க்கு ஈமான் அமைப் பின் துணைப் பொதுச்செய லா ளர் முஹம்மது தாஹாவை 050 46 74399 எனும் அலைபேசியில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் இந்த மனிதாபிமான சேவையை இந்திய துணை தூதரகத்தின் கன்சல் ஜெனரல் மோகன் பாராட்டினார். இந்த சம்பவம் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் கூறினார்.

  Hameed yasin
  Secretary  – Function
  Iman Cultural center
  050 – 4753052
  052 777 8341

  by mail from Muduvai Hidayath
  1545593_10202930782169697_2081960385_nMuduvai Hidayath’s profile photo
  muduvaihidayath@gmail.com
  ETA ASCON

   
 • Tags: ,

  கலைவானர் N.S.கிருஷ்ணன் பேத்தி ரம்யா(Ramya Nsk)

  1501734_697751340255889_516222266_n

  முன்பு வலது அமர்ந்திருப்பவர் ரம்யா  Ramya Nsk அவர்கள் கலைவானர் N.S.கிருஷ்ணன் பேத்தி .நன்றாக பாடுவார் .இவர் 300 பாடல்களுக்கு  மேல்  பல மொழிகளில் பாடியுள்ளார். அவர் சேவை சிறக்க வாழ்த்துகின்றேன் .

  தமிழ் நாட்டில், திரை உலக ஜாம்பவான் கலைவானர் N.S.கிருஷ்ணன் போன்று ஒரு உயர்ந்த நகைச்சுவையை  நல்வழி சொல்லி,நடித்து புகழ் பெற்ற மனிதர் போன்று  இன்னும் நம் தமிழ் நாடு பெறவில்லை .அவர் போன்று நகைச்சுவையை நளினமாக மக்களை சிந்திக்க வைத்து உயர்வாக்கி வைக்கும் நல்ல மனிதர் சினிமாவுக்கு வர வேண்டும்.

  முன்பு நடுவில் கைகட்டி  அமர்ந்திருப்பவர் எனது நண்பர் ,கவிஞர் சேவியர் Joseph Xavier Dasaian Tbb
  முகம்மது அலி ஜின்னா
  ———————————
  ‘ இசை இறைவன் தரும் வரம். குணாதிசயம் பெற்றோர் தரும் வரம். அதை தொடர்ந்து பேணுவதும், உயரம் செல்லச் செல்ல பூமியை மறுதலிக்காதிருப்பதும் நமக்கு நாமே தரப்படவேண்டிய வரம். இந்த மூன்றுமே கைவரப் பெற்றிருக்கும் ரம்யா Ramya Nsk அவர்கள் உண்மையிலேயே மிகவும் ஸ்பெஷலானவர் தான்’

  -Joseph Xavier Dasaian Tbb

  Ramya NSK is an Indian playback singer from Tamil Nadu. She is the granddaughter of the legendary Actor/singer/comedian Kalaivanar N. S. Krishnan and Nadippisai Pulavar K. R. Ramasamy. She is known especially for the song Satru Munbu from the film Neethaane En Ponvasantham for which she won the “Best Playback Singer Female Award” of Vijay Awards 2012 for the same. [1] She bagged the Best playback singer award for Tamil cinema during the Filmfare awards 2013. [2]
  Read more http://en.wikipedia.org/wiki/Ramya_NSK

  —————————————————–

  En Nenjae – Song Recording with Singer NSK Ramya. # Download for free
  http://tamilbadboy.com/Site/Tbb_Entertainmnet.html