RSS

வேற்றுமையில் ஒற்றுமை எத்தனை அழகு…

11 Jan

toronto-snow-feb23-SNOWமார்கழியின் அதிகாலை
ஊரே மெல்லிய
பனிப்போர்வையில்
மூடிக்கிடக்கிறது

காலைத் தொழுகை முடிந்து
திரும்பி வரும் வேளையில்
கோவில் கீர்த்தனைகள்
காதில் ஒலிக்கின்றன

1546210_10152191506676565_2076894460_nநடந்து வரும் வீதியெங்கும
எங்கள் வீட்டுக் கோலமே
அழகென்று
1528761_10152191507106565_2120784768_nஎல்லோர் வீட்டு வாசலிலும்
வண்ணக் கோலங்கள்

அவரவர் நம்பிக்கையோடு
யாரோடும் யாருக்கும்
அவ நம்பிக்கையில்லா
அமைதியான வாழ்க்கை.

  • மதங்கள் வேறுப்பட்டிருந்தாலும்
    மனங்களில் வேறுபாடில்லை.
    வேற்றுமையில் ஒற்றுமை
    எத்தனை அழகு…
    UinDLogo
    Mohamed Salahudeen
    Mohamed Salahudeen

     
  • 1 Comment

    Posted by on January 11, 2014 in 1

     

    Tags: , ,

    One response to “வேற்றுமையில் ஒற்றுமை எத்தனை அழகு…

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: