RSS

சம்பள உயர்வா

24 Jan

no hikeஒயாமல் ஓடி;
மூளையும் வாடி;
கற்பனைச் செய்யாத
அர்பணத்தைத் தந்து;
கணிணியிடம் விழிகளை
விற்பனைச் செய்து;
சரீரத்தை சாய்வு
நாற்காலியிடம்
குத்தகைக்கு விட்டு;
உழைப்பால் வந்தக்
களைப்பால்;
அதிகாரிகள் தரும் கடுப்பால்;
உதடுகள் வறண்டு
சிந்தனைகள் தளர்ந்து;
வேலைச் செய்தால்;
ஒத்த வரியால்;
மொத்த உழைப்பையும்
உலையில் போடும்
உயர் அதிகாரி;
இதுப் போதாது!

  • போதாதச் சமபளத்தை;
    தோதாகக் கேட்டால்;
    மொத்த வரியால்;
    என் ஒத்த வரியை;
    சாப்பிடுவார்;
    புரிந்துக்கொண்டு நாம்
    புறம் காட்டவேண்டும்;
    வரும் ஆனால் வராது!

    297725_246033848764075_2498292_nகவிதை யாத்தவர் யாசர் அரபாத்
    yasar arafat நன்றி http://itzyasa.blogspot.in/2011/11/blog-post_22.html

     
  • Tags: , , , ,

    2 responses to “சம்பள உயர்வா

    1. திண்டுக்கல் தனபாலன்

      January 25, 2014 at 1:36 am

      அருமை… யாசர் அரபாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

       

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: