RSS

ரோஜா..

25 Jan

rose 1நேருவின் ஆடையில்
அலங்காரமானது

கவிஞன் கண்ட ரோஜா
கவிதைக்கு உவமையானது

காதலன் கையில் கிடைத்த ரோஜா
காதலிக்குப் பரிசானது

வணிகரின் கைகளில்
விலைப் பொருளானது

நறுமண வியாபாரியிடம்
மணக்கும் அத்தரானது

  • பூக்கடைக்காரரின் கடையில்
    மாலையானது

    வண்டுகளுக்கோ தேன் தரும்
    உணவுக்கிண்ணமானது

    பெண்களில் கூந்தலில்
    சூடும் மலரானது

    குரங்குகளிடம்
    ரோஜா சிதைந்துப் போனது

    எல்லோருக்கும் கிடைத்த
    ரோஜா ஒன்றுதான்

    பார்வைகளே விளைவுகளைத்
    தீர்மானிக்கின்றன.

    Tariq SalahudeenMohamed Salahudeen

     
  • One response to “ரோஜா..

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: