RSS

அருமை மகனே,

06 Feb
  • 1601584_10152244470636565_1567903486_n1798442_10152244470626565_1530123647_nதந்தை தனது மகனை கண்டித்து கண்காணித்தல் விவசாயத்திற்கு உரமிடுவது போலாகும்.

    கடன் வாங்குவதைத் தவிர்த்துக்கொள். நிச்சயமாக அது பகலில்இழிவையும், இரவில் துக்கத்தையும் உண்டாக்கும்.

    பற்பல கசப்பானவைகளைச் சுவைத்திருக்கிறேன். ஆனால் வறுமையைவிட மிகக் கசப்பான ஒன்றை நான் சுகித்ததில்லை.

  • அறிவில்லாதவனை உன்னுடைய தூதனாக யாரிடமும் அனுப்பாதே. ஒரு சிறந்த அறிவாளி உனக்கு கிடைக்காவிட்டால், நீயே உனக்கு தூதனாக இருந்துகொள்.

    வயிறு நிரம்பியற்கு மேல் அதிகம் உண்ணாதே.

    உணது காரியங்களைப் பற்றி அறிவாளிகளிடம் கலந்து ஆலோசித்துக் கொள்.

    நீ ஒருவனை நண்பனாக்க நாடினால் முதலில் அவனுக்கு கோபமுண்டாக்கு. அவன் கோபத்திலும் உன்னிடம் நீதியாக நடந்துகொண்டால் சரி, இல்லையென்றால் அவனைத் தவிர்த்து விடு.

    உனது வார்த்தைகள் மணமுடையவாக இருக்கட்டும். உன்னுடைய முகம் மலர்ந்தே இருக்கட்டும்.மனிதர்களிடம் நீ மிகவும் உகப்பானவனாக இரு.

    மனிதர்களின் புகழை விரும்பாதவனாக இருந்து கொள். அவர்களுடைய பழிப்பையும் சம்பாதித்துக் கொள்ளாதே.

    எரும்புகள் வெயில் காலத்தில் மழைக் காலத்திற்காக தயார்படுத்திக் கொள்வதிலிருந்து அறிவு பெறு.

    நீ அறிந்து கொள்ள முடியாததைக் கற்பதிலும், நீ அறிந்ததைச் செயல்படுத்தாமலிருப்பதிலும் உனக்கு சிறப்பில்லை.

    Tariq SalahudeenMohamed Salahudeen

 

Tags: , ,

One response to “அருமை மகனே,

  1. திண்டுக்கல் தனபாலன்

    February 6, 2014 at 3:01 am

    ஒவ்வொன்றும் சிறப்பான ஆலோசனைகள்…

    Mohamed Salahudeen அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா…

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: