RSS

என் ஆசை என்னோடு என் செயல் அவள் ஆசையோடு

07 Mar

1798620_830217173660124_904353811_nமென்மையானவள்
மேன்மையானவள்
நேயமானவள்
நேசிக்கிறேன்
காதலிக்கிறேன்
புரியமுடியாதவளாய்
பண்பட்ட
இல்லாளாய்
இருப்பதால்

இறக்கம்
பணிவு
பாசம்
சேவை
மகிழ்வித்தல்
அனைத்தும்
அவள் விருப்பபடி நிகழ்கிறது
அவள் வீட்டின் அதிபதியாக
அவள் மனைவியாக இருப்பதால்

  • என் ஆசை என்னோடு
    என் செயல் அவள் ஆசையோடு
    அவள் ஆசை அற்று
    என் செயல் வெற்றிடம்

    நான் நல்லவன்
    அவள் விரும்பியதை செய்தால்
    நான் கெட்டவன் அவளுக்கு மாற்றமாக நடந்தால்
    நான் மாற்றமானால்
    அவள் தூரமாவாள்
    அதனால்
    அவள் வீட்டிலிருந்து கிடைக்கும் வரவு நின்றுவிடும்
    அதன் விளைவு
    என் பாடு திண்டாட்டம்
    வீட்டிலிருந்து அவள் சொன்னவேலை செய்து வாழ்வதால்

     
  • One response to “என் ஆசை என்னோடு என் செயல் அவள் ஆசையோடு

    1. திண்டுக்கல் தனபாலன்

      March 7, 2014 at 11:29 am

      அருமை…

      வாழ்த்துக்கள்…

       

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: