RSS

தனக்கு வலிக்கும்வரை பிறர் வலி என்பது நமக்கு ஒரு தகவலே.

11 Mar

1977420_418216728322250_611877604_n

தகவல் -ழாக் ப்ரெவர்

யாரோ திறந்துவைத்துவிட்டிருந்த கதவு
யாரோ மீண்டும் சாத்திவிட்ட கதவு
யாரோ அமர்ந்திருந்த நாற்காலி
யாரோ தடவிக்கொடுத்த பூனை
யாரோ கடித்துப்போட்ட பழம்
யாரோ படித்துப்போட்ட கடிதம்
யாரோ தட்டிவிட்ட நாற்காலி
யாரோ திறந்துவைத்துவிட்டிருந்த கதவு
யாரோ இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பாதை
யாரோ கடந்துசென்றுகொண்டிருக்கும் காடு
யாரோ குதித்துவிட்டிருந்த நதி
யாரோ இறந்துவிட்ட மருத்துவ விடுதி…!!!

——————————————————————————————————————————

1902052_418219071655349_1266071243_n

சிப்பாயின் ஒய்வுநாள் -ழாக் ப்ரெவர்

பறவைக் கூட்டில் ராணுவத் தொப்பியை வைத்துவிட்டு
தலைமேல் பறவையுடன் கிளம்பிச் சென்றேன்
அப்படியானால்
தொப்பியை உயர்த்தி வணங்கப்போவதில்லையா
என்று கேட்டார் தளபதி
இல்லை
நாங்கள் இனி வணங்கப்போவதில்லை
என்று பதிலளித்தது பறவை
ஓகோ, சரி
மன்னிக்க வேண்டும்
வணங்குவது வழக்கம் என்று நினைத்தேன்
என்றார் தளபதி
நீங்கள் முற்றிலும் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்
எவருமே தவறு செய்யக்கூடும்
என்றது பறவை….!!

545889_350953645048559_2114030460_n
                                                                                          Nisha Mansur
 

One response to “தனக்கு வலிக்கும்வரை பிறர் வலி என்பது நமக்கு ஒரு தகவலே.

  1. திண்டுக்கல் தனபாலன்

    March 11, 2014 at 11:23 am

    தலைப்பும் பலவற்றை யோசிக்க வைக்கிறது….

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: