RSS

தோள் மீது சுமந்த பிள்ளை !

12 Mar

தோள் மீது சுமந்த பிள்ளை !
இன்று தொலைவில் இருந்து கேக்குது !
சாப்பிட்டியா ? என்று ,
“நாயுக்குகூட” தலை வருடி சோறு போடுவாள் !
“என் மருமகள் “ஆனால் எனக்கோ,
என் பாத்திரத்திலும் படாமல் சோறு போடுவாள் !
என்னை பார்க்கமலே ! நான் பார்த்து வைத்த என் மருமகள் !
எங்கே செல்வேன் ? யாரிடம் சொல்வேன் ?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பெற்றவன் !

1900037_635072853230747_1009669799_n

——————————————-
கௌரவம் !
உணவு கொடுத்தேன் !
உடையும் கொடுத்தேன் !
கல்வி கொடுத்தேன் !
கை நிறைய சம்பளமுள்ள , ( எல்லாவற்றையும் விற்று )
வேலையும் “வாங்கி” கொடுத்தேன் !
நன்றி ! என்று சொல்லி இருந்தால் ,
உன் இயலாமையை மறந்திருப்பேன் ! பின்பாவது ,
எனக்காகவா

  • து வாழ்ந்திருப்பேன் !
    என் மகன் “அறிவாளியாக” நான் உழைத்தேன் !
    ஆனால் நீயோ !
    என்னை முட்டாளாக்கி “இயலாமையை” அறிந்து,
    உன் கழிவறையிலும் “அனுமதி ” மறுத்தாய் !
    அன்று ,
    என் கௌரவத்திற்காக உன்னை வளர்த்தேன் !
    இன்று,
    உன் கௌரவத்திற்காக நடுரோட்டில் பிச்சை எடுக்கிறேன் !

 

1964856_635068913231141_2103578982_n

என்முன்னும் “கடவுள்” தோன்றி ,
எனக்கு ஏதாவது வரம் வேண்டுமா ?
என்று கேட்டால்,
“என் அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்”
என்பதனை மட்டுமே கேட்பேன்!

1922482_634881199916579_1861314843_n

Sathiyananthan Subramaniyan Banumathi

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: