RSS

அறியா எல்லா உணர்வையும் கடந்திட அறிவே நன்று!

14 Mar

ROSEB017ஒரு குருடனை சந்தித்தேன்
அவனுக்கு ஒரு நொண்டி
வழிகாட்டிக்கொண்டிருந்தாள்

பிரிதொரு சிநேகிதி நின்று
நலம் விசாரித்தாள்
அவன் இரகசியபாவனையில்
இரகசியமாக வினாவினான்
அலைபேசி எண்

குருடனுக்கு நொண்டி
வாழ்க்கைத் துணையாம்
இணைத்தது எது என்று யோசித்தேன்
காதல் அல்ல ஊனம் தான்

  • இதைக்காட்டிலும் ஏதும் தகுதியோடு
    கிடைத்தால் மாற்றிக்கொள்ள
    வகைத்தேடும் மனம் கண்டு
    திகைத்துப்போனேன்

    அறிதலைவிட அறியாமை நன்று
    புரிதலை விட புரியாமை நன்று
    மடமையும் அதன் நிர்சலனமும்
    மிக மிக நன்று

    நின்று பின் நிதானித்து நோக்கையில்
    அறிவே நன்று
    அறியா எல்லா உணர்வையும்
    கடந்திட அறிவே நன்று!
    1948158_451452364984235_230786492_n
    GJ Thamilselvi

     
  • Tags: ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: