RSS

அழகிய பாரதம் அமையுங்கள்.

24 Mar

proud-to-be-an-indian-copyஇவன் அவனை தூற்றுவதும்,
அவன் இவன் மீது சேற்றை வாரி இரைப்பதும்,
இவன் தலைவனை அவன் இழித்தும்,
அவன் தலைவனை பழித்தும்
இன்று அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள்.

  • அவன் தலைவனும்
    இவன் தலைவனும்
    அடிக்கடி…
    இல்லை இல்லை
    அடுத்த தேர்தலுக்கு முன்னே
    இடம் மாறிக்கொள்வார்கள்
    அவனுக்கும்
    இவனுக்கும்
    கொடி பிடிப்பதை,
    கோஷம் போடுவதை மறந்து
    கொள்கை காத்து தன்நிலை உயர கல்வி தேடுங்கள்.
    அறிவினால் வெல்லுங்கள்
    அறிவிலியைத் துரத்துங்கள்..
    அழகிய பாரதம் அமையுங்கள்.

    Rafeek Sulaiman-MIX-புதுசுரபி
    Rafeeq Sulaiman

     
  • Tags:

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: