RSS

சான்றோன்

11 May

1920309_375403045935072_1140650875_n
சொற்சுவை
மெருகேற
சுழன்றெழும்
காற்றொலி கோர்த்து
பற்களெனும்
உளியாலே பக்குவமாய்
மொழிச்செதுக்கி
திக்கெட்டு மாந்தருக்கும்
தெவிட்டாத தமிழமுதை
முக்கி மொழிந்தோரெல்லாம்
முறைக்கென்னவோச்
சான்றோராகலாம்

கற்குணம் உள்கொண்டு
காட்சிக்குப் பொன்னேந்தி
முற்குண அம்பாலே
மூத்தோர்தம் சொல்மறைத்து
பற்பலச்சபையேறி
பாடிக் களித்தோரெலாம்
பார்வைக்கு வேண்டுமெனில்
பகுத்தறிவு ஞானியாகலாம்

  • கற்றோர் குலம்தனிலே
    கதிபெற்றோர் யாரெனிலே
    உற்றார் பெரியவர்தம்
    உளம்நோகாச்சொற்பேசி
    குற்றம் குறை யுடையார்
    கொடுக்கும் தீமைப்பொறுத்து
    மற்றோரையும் மானுடனாய்
    மதிக்கின்ற தலைமகனே

    மானுடவர்கத்திலேயே
    மதிநிறைச்சான்றோனாவான்
    558538_137324283076284_57839489_n
    தமிழ்ப்ரியன் நசீர்

     
  • Tags: , , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: