RSS

கேளிக்கை கொள்ளையர்!

05 Jun

10389662_10204121969516505_3299506228367648617_n
10364019_10204121969756511_6283774384157911544_nஉங்களுக்கு தெரிந்தே உங்கள் பாக்கெட்டில் காசு திருடுகிறார்கள். கேளிக்கை வரிவிலக்கின் பலன் மக்களுக்கு கிடைக்கவேண்டும் (வரி செலுத்துபவனுக்குதானே வரிவிலக்கின் பயன்?). ஆனால் தமிழகத்தில் கேளிக்கை வரியாக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல நூறு கோடி வருவாய், விலக்கின் காரணமாக மக்களுக்கும் கிடைக்கவில்லை. அரசுக்கும் வருமான இழப்பு. இடையில் சினிமாக்காரர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்.

கோச்சடையான் திரைப்படம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கேளிக்கை வரியின் பலன் மக்களுக்கே திரையரங்கங்கள் தரவேண்டும் என்று இடைகால உத்தரவை உயர்நீதிமன்றம் இட்டிருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தை ஒரு சில திரையரங்குகளை தவிர வேறு யாரும் மதிக்கவில்லை. வரிவிலக்கு கொடுத்த சென்னையின் பிரபலமான திரையரங்கத்துக்கு இனி தமிழ்ப்படங்கள் திரையிட தருவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் கசிகிறது.

  • அநியாயமான பார்க்கிங் கட்டணம். இடைவேளையில் ஸ்னாக்ஸ் கொள்ளை. பெரும் கூட்டம் கூடும் திரையரங்குகளில் தாகத்துக்கு தண்ணீர்கூட இலவசமாக கிடைப்பதில்லை.

    தட்டி கேட்க வேண்டியவர்கள் என்னதான் செய்கிறார்கள்?

    யார்தான் இந்த கொள்ளைக்கெல்லாம் முடிவு கட்டுவது?

    ‘கேட்டால் கிடைக்கும்’ ஆன்லைன் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த Cable Sankar தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது என்கிறார்.

    விரிவான அட்டைப்படக் கட்டுரை நாளை வெளியாகும் ‘புதிய தலைமுறை’ வார இதழில்.

    1010203_10203920897129821_6423824321004679685_nYuva Krishna

     
  • Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: