RSS

உழைத்தே என்னை உயர்த்தியவர் !

15 Jun

10468684_686195874785111_91259844948093480_nஉழைத்தே என்னை உயர்த்தியவர் !
இன்றும் உழைக்கிறார் ,,,,
தந்தையின் உழைப்பையும்,
உணர்ந்து இன்று நானும்,,,
உழைக்கிறேன்,
நான்-
“அப்பா என்னால முடியில அப்பா ”
அப்பா –
“சாமி வேனாம்பா நீ போ சாமி ! அதுக்காகத்தான சாமி உன்னைய படிக்கவச்சேன்”

  • நான்-
    “அப்பா இப்போதுதான் நல்லாருக்கமே அப்புறம் ஏன் ? நீங்க இன்னும் உழைக்கனும் ?”
    அப்பா-
    “நான் உழைக்கலனா இருக்கமாட்டேன் சாமி ”

    அப்படியே அவருக்கு தெரியாமல் அழுதுவிட்டேன் அதையும் அறிந்து “என்ன சாமி கண்ணுல தன்னி ? ” என்ற அவரே ஏதும் தூசி பட்டுருச்சான்னு கேட்டுக்கொண்டு கண்ணில் ஊதிவிட்டபோது கண்ணீரும் கதறி ஓடியது !
    அப்பா ,, அப்பா ,, அப்பாதான் !
    1554462_677177999020232_5383148709311809901_nSathiyananthan Subramaniyan Banumathi

     
  • Tags:

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: