RSS

அடியே….பெண்ணே

01 Jul

10411360_513846028744868_4414715321107381863_nஅடியே….பெண்ணே
அழகியல் கண்ணே
கொஞ்சம் என்னை பாரடி

இருளை கண்டு
மருளல் கொண்டு
மூளையில் முடங்குவது
ஏனடி

சுவர் கோழி
ஓசையிலே
சுருண்டிங்கு முணகுவதேன்

  • சுழல் பூமி மேல் நின்று
    வீரமதை
    சமைப்பவள் பெண்

    கற்றுக்கொள்
    நீயுமதை
    அச்சமதை துவம்சம் செய்

    அடியே பெண்ணே
    அழகியல் கண்ணே
    அச்சம் உனக்கு ஏனடி

    விழிநீர் அதை
    விரல் சுண்ட
    பிறர் விரல் உனக்கு
    வீணடி
    GJ Thamilselvi
    GJ Thamilselvi
    —————————————————————–

     
  • Tags:

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: