RSS

“ஹலோ… நான் கஸாலி”

21 Jul

“கஸாலி உன்னை கொல்லாம விடமாட்டேன்”- திடீரென போனில் இந்த குரலை கேட்டதும் சற்று அதிர்ச்சியடைந்த கஸாலி யோசிக்க ஆரம்பித்தான்.
‘யாரா இருக்கும்?, அதுவும் நம்மை கொல்லும் அளவுக்கு மிரட்டல் வருதே’
மீண்டும் ஒருமுறை நம்பரை பார்த்தான். புதிய நண்பர். எதற்கும் போன் போட்டு பார்த்திடலாம் என்று முடிவு செய்த கஸாலி ரிசீவ்டு நம்பரில் இருந்த அந்த நம்பரை எடுத்து டயல் செய்தான்.

“ஹலோ… நான் கஸாலி”

“நீங்க போன் பண்ணுவீங்கன்னு தெரியும்”

“நீங்க யாரு?”

“நான் மேலையூர் ராஜா”

“ஓ ராஜாவா?, எப்படி இருக்கீங்க?”

“நல்லாருக்கேன்.”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த நம்பர்லேருந்து ஒரு போன். கஸாலி உன்னை கொல்லாம விடமாட்டேன்னு. அதான்”

“ஹா ஹா ஹா அதுவா, நான் ஒரு கதை எழுதிக்கு இருக்கேன். அதன் தலைப்பு உன்னை கொல்லாம விடமாட்டேன். அது நல்லாருக்கான்னு கேட்க வந்தேன். போன்ல பேலன்ஸ் இல்லாம கட்டாகிடுச்சு”

“வழக்கமா உங்க நம்பர்லேருந்துதானே கூப்பிடுவீங்க. இது புது நம்பரா இருக்கேன்னு”

“அதை ஏன் கேட்கறீங்க. என் மகன் சரண் இருக்கான்ல. அவன் என் போனை எடுத்து தண்ணிக்குள்ள போட்டுட்டான். போனை ரிப்பேர்க்கு கொடுத்திருக்கேன். கொடுக்கும்போது சிம்கார்டை கழட்டாம கொடுத்திட்டேன். இது என் ஸ்டூடண்ட் நம்பர்”

“ஸ்யப்பா. நான் கொஞ்ச நேரத்துல குழம்பி.போயிட்டேன்”

“ஹா ஹா ஹா”
#‎சிறுகதைத்துவம்‬.
10483856_727606060633871_8592390073076276126_n
ரஹீம் கஸாலி கஸாலி

 

Tags: , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: