RSS

சேவை செய்யாமல் கிடைக்கும் ஞானம் உலகில் ஏதுமுண்டோ?…

05 Aug

இரு பாலினத்தோர்
யாவர்க்குமே
முதற்்பால்
வெகுமதியாய்
அருட்பால்
தனைச்சேர்த்து
பொருட்பால்
தாய்மைக்குணர்த்தும்
திருப்பால் தீர்த்தமதும்
தேர்வுபெறா
உலக அதிசயமே

வெறுப்புடை
மெருகு மேனியர்
பொறுப்புணரா
புத்திப்பேதமதில்
சறுக்கி விழுவதென்னவோ
நாளைச்சந்ததியின்
சக்தியும் நற்புத்தியுமே

  • வாய்ந்த அருட்பெரும்
    கொடைதனையே
    உடல் வனப்புக்காய்
    பதுக்கி வைத்தால்
    சேய்க்கிழைக்கும்
    துரோகமன்றோ
    சேவை செய்யாமல்
    கிடைக்கும்
    ஞானம் உலகில்
    ஏதுமுண்டோ?…
    .13003_334588846683159_1940954925_n
    தமிழ் பிரியன் நசீர்
    418487_134054253403287_225976198_n-MIX 1

     
  • Tags: , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: