RSS

சந்தேகம் கேட்கிறேன் … !

15 Sep

10703689_700092730061582_5013733031689544776_nகடற்கரை,மலை உச்சி,ஓடும் ஆறு,
நீண்ட சாலை,பரந்தவெளி,புத்தகங்கள்

இவைகளை பார்க்கும் போது,
படிக்கும் போது உருவாகும்

ஆசுவாச உற்சாக மனம்

கணினி,கைப்பேசி வழியே
படிக்கும் போது,

பார்க்கும் போது
உருவாவதில்லையே ஏன் … ?

இன்னும்

கணினி கைப்பேசி வழியே
படிக்கும் போதும் பார்க்கும் போதும்

ஒருவித மன இறுக்கம் ஏற்படுகிறதே ஏன் … ?

இன்னும் ஒன்று

கணினி கைப்பேசி பயன்படுத்தும் போது
பரந்த ஒரு பொருள் குறுகிய குழாயில்

கசக்கி குறுக்கி நுழைந்து செல்வது போல
உணர்கிறேன் ஏன் … ?
601504_518677151536475_1516875330_nஅ.மு.அன்வர் சதாத்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: