RSS

கணத்தில் தோன்றி மறைகின்றன கவலைகள் ஒரு மின்னலைப்போல்;

06 Dec

கணத்தில் தோன்றி
மறைகின்றன கவலைகள்
ஒரு மின்னலைப்போல்;
.
அதிர்ந்து கிடக்கிறது மனது
அடுத்து வரும் இடியொலியாய்
.
எல்லாம் ஒரு மரணத்தில்
முடிந்துவிடுகிறது என்றாலும்
கற்பிக்கப்பட்ட வேற்றுலகில்
அலைகின்றன ஆத்மாக்களாய்
நினைவுகள்
.
பரிபூரணமாகாத உறவுகளில்
பரிபூரணங்களாய் நிகழ்கின்றன
சங்கமங்கள்
.
புறவெளியில் அலையும் மனதில்
ஒளிந்திருக்கிறது
அகவெளியின் அமைதி
.
புரிபடாத பிரபஞ்சத்தின்
அடையாளங்களுடன்
கசிந்து வருகிறது
நம் உயிர் வாங்கும்
காதல்

ஆக்கம் :முரளி அப்பாஸ்  Murali Appas

10671398_10205599620855637_5061070744118906132_n

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: