RSS

இப்படியே இருப்போம் என்றைக்கும்.

12 Feb

10991406_10205751992579644_7384346528724918679_n

உன் அடையாளங்களோடு நீயும்
என் அடையாளங்களோடு நானும்
உறுத்தலின்றி…
உதவுமனமொன்றி…

இப்படியே இருப்போம்
என்றைக்கும்.

யாரோ யாருக்கோ
ஏதோ செய்துவிட்டுப் போகட்டும்.
நாம் நாமாக இருப்போம் நண்பனே.

பச்சையென்றும் காவியென்றும்
பார்ப்பவர்களுக்குத் தெரிவதில்லை
உள்ளத்தின் நிறம்
வெண்மை என்பது.!

Iskandar Barak அண்ணனின் படப்பதிவை  Himana Syed அண்ணன் எடுத்துப் பதிந்திருந்தார்கள். பார்த்ததும் விரலோட்டமாக எழுதத் தோன்றியது மேலே:

1044605_10202783171480972_1267678766_nFakhrudeen Ibnu Hamdun
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: