RSS

எழுத்துப் பிழை வருமோ..?

28 Apr

11173597_556518147823560_1140571043_nஅகரம் சொன்ன
வள்ளுவனே
உன் ஆதிபகவனுக்கும்
எழுத்துப் பிழை வருமோ..?

விபரமறிந்த அவனும்கூட
விதியென்ற கிறுக்கலுக்கு
வீணுக்காய் கிறுக்கிய
தலை கிறுக்கல் இதுதானோ

ஊழ் வினையெனச்சொல்லி
ஊரார் நெஞ்சுடைக்க
கூன் படைத்த குயவன் தான்
நீசொன்ன பகவனோ.

முழைக்காத கால் பார்த்து
முன் விணைப்பலனென்று
சளைக்காமல் பொய்யுறைக்க வைத்த
சாணக்கியனும் அவன்தானோ..!!

குறையில்லாத நிறை செய்வோன்
நீசொன்ன பகவனென்றால்
இவன் கறைத் துடைக்க கருணை மனு
கட்டாயம்
போடுமய்யா..!!

527719_226539397488105_1760055782_n9774_481016638707045_4385823257274463630_nதமிழ் பிரியன் நசீர்
 
Leave a comment

Posted by on April 28, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: