RSS

அன்றொரு நாள் இதே நிலவில்………

18 May

அன்றொரு நாள் இதே நிலவில்………
(எங்கள் பெருசுகளுக்கென்று ஒரு பதிவு)

கிளி ஒன்று கொடியில் அமரலாம்
கொடியில்
துணி காயப் போடுமா
போட்டதே !

மயிலொன்று தோகை விரிக்கலாம்
தாவணி விரித்து
வெயில் மறைக்குமா
மறைத்ததே !

குயிலொன்று பாட்டுப் பாடலாம்
குரலேற்றி இறக்கி
காதலாய் பாடுமா
பாடியதே !

மான் ஒன்று மருள விழிக்கலாம்
விழி உருட்டிப் பார்த்து
அருள் கொடுக்குமா
கொடுத்ததே !

இளசுகளுக்கு கற்பனை வளரலாம்
பெரிசுகளுக்கு…?
ஞாபகம் வளருதே
மருகுதே
மனம் உருகுதே !

எப்போவாவது இப்படியான நினைப்புக்களும்தான்…..
‘கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம், கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்’ – வாழ்கிறோமே இறையருளால் இன்னமும் கனிவாய், காதலாய், அல்ஹம்து லில்லாஹ் !

10813_488830407926340_2010597110637474255_nRaheemullah Mohamed Vavar
Advertisements
 
Leave a comment

Posted by on May 18, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: