RSS

பெறுவதும் ,இழப்பதும் … அவரவர் கையில் ….. பெற்றதை இழப்பதும் … அவரவர் சொல்லில்

18 May

ஏழ்மையில் மட்டும்தான் பகிர்ந்து உண்கிறோம் .
பணம் வந்ததும் பதுக்கிவைக்க கற்றுக்கொள்கிறோம் !…

நமக்கும் நன்கு பசிப்பதில்லை -பசித்த
அவன்வலி நாம் உணர்வதுமில்லை ….

அடிவலி உணர்ந்திருக்கிறோம் -வார்த்தை
அடிவலியால் அவனை வதைத்திருக்கிறோம் ….
ஏழ்மைவலி இப்போதெல்லாம் பெரிசில்லை ….
பணமாத்திரைக்குத்தான் மனசு பழகிவிட்டதே !….

எத்தனைதான் சொன்னாலும் …
அவன் வலி அவனுக்கு ….
எத்தனைதான் இருந்தாலும்
நம்பசி நமக்கு ….

பணத்துக்கு பறக்க பறக்க ….
உறவை துறக்கும் ஆணைப்பசிதான் ….
பணத்தை இழக்க இழக்க ….
உறவுக்கு எங்கும் பூனைப்பசிதான் …

பெறுவதும் ,இழப்பதும் …
அவரவர் கையில் …..
பெற்றதை இழப்பதும் …
அவரவர் சொல்லில்

10406769_331120727042074_4328465882605504469_nJ Banu Haroon
 
Leave a comment

Posted by on May 18, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: