RSS

காதலென்பது யாதெனில்…

23 Aug

11951190_1053953371284189_6411736835060536261_nசினத்தால் குத்தும்போது
சிறு பிள்ளையாய் கரைகிறாய்;
சமாதானமென அசடு வழியும்போது
சண்டையிட்டு முரைக்கிறாய்!

சாப்பாடு வேண்டாமென்றால்
எனக்கும் வேண்டாமென்கிறாய்;
இன்னொரு தோசை சுடு என்றால்
நான் சாப்பிட வேண்டாமா யென சிரிக்கிறாய்!

எண்ணெய் தேய்க்காத முடியை
இழுத்துப்பிடித்து பறட்டை என்கிறாய்;
தேய்த்துவிட எண்ணெய் கொடுத்தால்
களிமண்ணுக்கு எண்ணையாயென நகைக்கிறாய்!

வற்றாதக் காதலில் – உறவை
ஈரப்பதத்தோடுக் காக்கிறாய்;
ஈரப்பசையிலே வாழ்வில்
காதலை விவசாயம் செய்கிறாய்!!

என் பக்கம் 
1926829_736550039712451_2146687421_nYasar Arafat
Advertisements
 
Leave a comment

Posted by on August 23, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: