RSS

நண்பர் யுவகிருஷ்ணாவுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்

24 Aug

11895971_10207608739406132_7757226126964486165_n

பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம். எனவே சென்னை அண்ணா சாலையில் இருக்கும் நாளிதழில் ஆபீஸ் பாயாக தன் பணியை தொடங்கினார். எழுதக் கற்றுக் கொண்டதும் லே அவுட் பயிற்சி பெற்றதும் அங்குதான்.
பிறகு விளம்பர நிறுவனம் ஒன்றில் டிசைனராக பணி. அப்போது இவர் எழுதிய விளம்பர வாசகங்களில் பல இன்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அடையாளமாக திகழ்கிறது.
பின்னர் பிரமிட் சாய்மீரா. திரையரங்கம் திரையரங்கமாக சுற்றியதும் ரசிகர்களின் நாடித் துடிப்பை நேரடியாக அறிந்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.
எழுத்தின் மீதான காதல் பத்திரிகை துறைக்கு வரவழைத்தது.
நிருபர், முதன்மை நிருபர், உதவி ஆசிரியர் என படிப்படியாக உயர்ந்தவர் –
இன்று ‘வண்ணத்திரை‘ சினிமா வார இதழுக்கு முதன்மை ஆசிரியராக பொறுப்பேற்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
இதற்கு காரணம் அதிர்ஷ்டமல்ல. சின்சியாரிட்டி.
நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், தன் கருத்தை முகத்துக்கு நேராக வெளிப்படுத்துவதும் இவரது அடையாளங்கள்.
பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், தான் நம்பும் அற மதிப்பீடுகளுக்கு ஏற்ப நடந்து கொள்வது இவரது ஸ்பெஷாலிட்டி.
அதனாலதான் குடும்பத்துக்கு மட்டுமல்ல, நண்பர்களுக்கும் தாயுமானவராக இருக்கிறார்.
நண்பர் யுவகிருஷ்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

10665874_10204722651775745_7059755186017600930_nகே. என். சிவராமன்

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யுவகிருஷ்ணா

 
Leave a comment

Posted by on August 24, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: