RSS

~ எல் நினோ ~

22 Sep

12033073_1720060741551049_1687882217766908947_nகடலில் நீரின் வெப்பத்தின் அளவு கூடவொ குறையவோ செய்யும் போது பூமியில் வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் திடீர் தட்பவெட்ப மாறுதல் ‘எல் நினோ’ என்று அழைக்கப் படுகிறது.

இந்த நிலைக்கு பூமிப் பந்து தள்ளப் படும்போது அதிக வெப்பம் திடீர் மழை காற்றின் வழக்கமான திசையில் இருந்து மாறி வீசுதல் போன்ற இயற்கையின் சீற்றம் வெள்ளப் பெருக்கு அதனால் பயிர்கள் சேதம் மற்றும் நோய்நொடிகள் போன்ற அழிவுகளையே அதிகம் தரும்.

2015 ல் ஆரம்பித்து விட்ட ‘எல் நினோ’ விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்குமென கணிக்கப் பட்டுள்ளது. இத்தனைக்கும் கடல் நீரின் வெப்பம் கூடியிருப்பது அரை டிகிரி மட்டுமே.

கடல் நீரின் வெப்ப அளவு குறையும் போதும்
இயற்கை சீதொசனதில் மாற்றங்கள் ஏற்படும். அது ‘லா நீனா’ என்று அழைக்கப் படுகிறது.

1997 ல் வந்த எல் நினோ தாக்கத்தின் விளைவுகளை உகாண்டாவில் எதிர்கொண்டோம் பெரும் நட்டத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தியது.

இன்று காலையில்(20 September ) கம்பாலாவில் சிறிது நேரம் ஆனால் பயங்கர இடி மின்னலுடன் மழை பெய்தது ‘எல் நினோ’ தாக்கதினாலேயே.

இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை அதிசயங்கள் பாடங்களும் படிப்பினைகளும்.

வேறு யாருக்கு ?
மனிதனுக்குத் தானே!

e0ae9ae0ae99e0af8de0ae95e0aeaee0af8d-e0ae85e0aeaae0af8de0aea4e0af81e0aeb2e0af8d-e0ae95e0aebee0aea4e0aeb0e0af8dராஜா வாவுபிள்ளை
 
Leave a comment

Posted by on September 22, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: