RSS

இருப்பு – நிஷா மன்சூர்

28 Oct

1383528_348318975312026_716240424_n
உங்கள் அளவுகோல்கள்
பலஹீனமானவை

நீரை அளக்க தராசுடனும்
நிலத்தை அளக்க குடுவைகளுடனும்
வருகிறீர்கள்

அலைகடலின் ஆழத்தை
பூக்களின் வாசத்தை
மனங்களின் சூட்சுமத்தை
வர்ணங்களின் பரவசத்தை
துரோகங்களின் வலியை
மொழியின் ஆளுமையை
அன்பு நிகழ்த்தும் மாற்றங்களை

எந்த அளவுகோள்களால் அளப்பீர்கள்..??

என் சுயம் விரிந்து கிளருகிறது
ஓங்கார முழக்கமாக,
அறியப்படாத ஆழ்கடலின் ரகசியங்களென
என் இருப்பின் சுவாசம்..!!

12027700_721276018016318_6282158469249228195_nநிஷா மன்சூர்
 
Leave a comment

Posted by on October 28, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: