RSS

கிங் மேக்கர்!

10 Nov

by Rafeeq Friend

12190113_10153696994306575_4015024932326650284_nPK என்று அழைக்கப்படும் Prashant Kishor இவர்தான் இனி இந்தியாவின் கிங் மேக்கர் என்று அழைக்கப்படலாம்.

ஐ நா வின் சுகாதாரத்துறை வல்லுனராக ஆப்ரிக்காவில் பணியிலிருந்தவர். 2011ம் ஆண்டு தனது வேலையினைத் துறந்து இந்தியா வரவழைக்கப்படுகிறார்.

இந்தியாவின் சுகாதாரத்துறைக்காக அல்ல, சூரத் துரைக்காக…… ஆம், 2012ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கான உத்திகளை வித்திடுவதற்காக ஒரு இளைஞர் பட்டாளம் இவர் தலைமையில் உருவாக்கப்படுகிறது. இவரின் செயல்திட்டங்கள் மூலம்தான் “இந்தியாவின் அவதாரம்” என்ற அரிதாரம் அவருக்குப் பூசப்படுகிறது.

37 வயதான பிரஷாந்த் கிஷோர், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். விடுவாரா நிதிஷ்??

‘chai pe charcha’ என்றொரு வாசகத்தை உருவாக்கி எப்படி மோடிக்கு ஒரு உரு கொடுத்தாரோ… அதேபோல ‘parcha pe charcha’ என்று நிதிஷ்க்கும் துருப்பு நீட்டினார்.

“தட்டுங்கள் திறக்கப்படும்” எனும் வாசகம் போல, ‘Har Ghar Dastak’ என்று மக்களோடு நேரடியாக ஆட்சியாளர்களைக் கலக்கவிட்டார். (இப்ப ஒரு சந்தேகம் வருமே?) 33 பேரணிகளையும் தவிடுபொடியாக்கியது இந்த மந்திரமே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கடைசியில், நிதிஷ்குமாரை தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக்கிவிட்டார் இந்த இளைஞர் PK.

ஏன் மோடியை விட்டு அவருக்கு எதிராக அரசியல் புரியும் நிதிஷ்க்கு உதவினீர்கள்?” என்று கேட்டால்
“இந்தியாவிலேயே மிகவும் நாணயமான அரசியல்வாதி நிதிஷ் மட்டும்தான். அவருக்கு உதவாமல் வேறுயாருக்கு உதவுவது?” என்று வியக்க வைக்கிறார் PK.

நம்ம இளைஞர்கள் ?? இருக்கவே இருக்கு டாஸ்மாக், சினிமா…. கிரிக்கெட்……..விவாதம்……

10463006_10152464576066575_8128992156402105534_nRafeeq Friend

Advertisements
 
Leave a comment

Posted by on November 10, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: