RSS

ஒரு உயிரை வாழவைத்தவன் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போலாவார். -அல் குரான்

07 Dec

ஒரு உயிரை வாழவைத்தவன் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போலாவார்.
-அல் குரான்

பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்.
-நபிகள் நாயகம்

இயக்கம் ,கொள்கை, பிரிவுகள் பலவகையாக இருந்தும் மனித நேயம் அவசியமாகும் போது அது தானே மலர்ந்து சிறந்து தன் சேவையை சிறப்பாக்குகின்றது

மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பலதிறப் பட்டவர்கள் .
கோடீஸ்வரும் நடுத்தர மக்களும் ஏழையும் இன்று குப்பைகளை அள்ளிகொண்டிருகிறார்கள்….
அவர்கள் மனதில் சேவையும் மனிதநேயமும் சிறந்து நிற்கின்றது
இவர்கள் அனைவருமே எதையுமே எதிர்பார்த்து இந்த உலக ஆதாயத்துக்காக செய்யும் மக்கள் அல்ல….
இதில் ஒருதுளி கூட சந்தேகம் இல்லை…
அவர்களது சேவை இறைவனுக்காக, மறுமைக்காக மட்டுமே….
அவர்கள் சேவை செய்வதில் திருப்தியும் அகமகிழ்வும் பெறுகின்றார்கள்
மறுவாழ்வுக்கான நன்மைகளை அறுவடை செய்கிறார்கள்;
லட்சிய வழி நடப்பவர்கள் ஆத்ம திருப்தியில் அகமகிழ்கின்றார்கள் …!!

 
Leave a comment

Posted by on December 7, 2015 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: