RSS

காதலனும் – கணவனும்

04 Jan

1915705_10205352229753722_4047471492307601343_n
முல்லா நஸ்ருதீன், “சமூக நல்லொழுக்கம்”
என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
உரையின் நடுவில், ஒரு பெண்மணி எழுந்தார்.
முல்லாவை நோக்கி கேள்வி ஒன்றை எழுப்பினார்.
முல்லா அவர்களே….!
‘காதலனுக்கும் கணவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’
அந்த பெண்மணி கேட்டார்.
முல்லா சொன்னார்..
“இன்பங்களில் மட்டும் பங்கேற்பவன் காதலன்,
தொடர்ந்து வரும்…….
துன்பங்களில் மட்டும் பங்கேற்பவன் கணவன்.”
‘எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள்…..
இதற்கு என்ன ஆதாரம்?’
முல்லா சொன்னார்…
“இதற்கு நான் தான் ஆதாரம்”
‘அப்படியென்றால்….’ அந்த பெண்மணி விடவில்லை.
“இன்பத்தில் திளைத்த நான் – அந்த நாட்களில் ஒரு காதலன்,
துன்பத்தில் மூழ்கி தத்தளிக்கும் – நான் இந்த நாட்களில் ஒரு கணவன்.”
கண் சிமிட்டிய படியே முல்லா சொன்னார்… “யார் அந்த LOVER என்று மட்டும் கேட்டு விடாதே……”
முல்லாவின் பதிலால் அரங்கமே அதிர்ந்தது.

12471526_10205434363007002_3872067841842079744_o

Vavar F Habibullah

 

 
Leave a comment

Posted by on January 4, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: