RSS

ஞானம் பிறந்த கதை

10 Jan

-Vavar F Habibullah

12400679_10205471969747147_2665696046202029579_n

ஞானம் பிறந்த கதை
(A DROP IN THE OCEAN)
காட்சி ஒன்று…
இளம் துளி ஒன்று, கடலை சந்திக்க ஆர்வம் கொண்டது.
யார் நீ ?
பொங்கி எழுந்த
கடல் கேட்டது.
நான்
ஒரு
பெரும்
துளி.
இளம் துளி, பதில் சொன்னது.
“நான்”
செத்த பின்
நீ
வா.
பதில் உரைத்து விட்டு சீறிய பெருங்கடல்,
உள் வாங்கிக் கொண்டது.
கூனிக் குறுகி தலை சாய்த்த இளம் துளி
கரையில் காய்ந்து கரைந்து விட்டது.
காட்சி இரண்டு…
நீண்ட கால இடைவெளிக்கு பின்,
முதிர்ந்த துளி மீண்டும் கடலைச் சந்தித்தது.
யார்
நீ ?
கடல் கேட்டது.
உன்னில்
ஜனித்த
சிறு
துளி.
முதிர்ந்த துளி, மழலையாகி – பதில் உரைத்தது.
ஆரவாரமாக பொங்கி எழுந்த கடல்,
துளியை வாரி அணைத்துக் கொண்டது.
ஆனந்த பரவசத்தில்
துள்ளிக் குதித்த துளி,
கடலில் சங்கமித்து
மெளனம் பூத்தது.
தன்னில் கலந்து ஒன்றாகி விட்ட
துளியைப் பார்த்து
கடல் ரகசியமாக கேட்டது.
யார்
நீ ?
உயர்ந்து எழுந்த
கடல் அலை மீதேறி
அமர்ந்த துளி,
வான் அதிர
வாய் திறந்து
ஓங்கி ரீங்காரமிட்டது.
சிறு
துளி
அல்ல…
கடல்
பெருங்கடல்.
புரிந்தால் ரசிக்கலாம்…
ஞானம் பிறந்த கதை
(A DROP IN THE OCEAN)
காட்சி ஒன்று…
இளம் துளி ஒன்று, கடலை சந்திக்க ஆர்வம் கொண்டது.
யார் நீ ?
பொங்கி எழுந்த
கடல் கேட்டது.
நான்
ஒரு
பெரும்
துளி.
இளம் துளி, பதில் சொன்னது.
“நான்”
செத்த பின்
நீ
வா.
பதில் உரைத்து விட்டு சீறிய பெருங்கடல்,
உள் வாங்கிக் கொண்டது.
கூனிக் குறுகி தலை சாய்த்த இளம் துளி
கரையில் காய்ந்து கரைந்து விட்டது.
காட்சி இரண்டு…
நீண்ட கால இடைவெளிக்கு பின்,
முதிர்ந்த துளி மீண்டும் கடலைச் சந்தித்தது.
யார்
நீ ?
கடல் கேட்டது.
உன்னில்
ஜனித்த
சிறு
துளி.
முதிர்ந்த துளி, மழலையாகி – பதில் உரைத்தது.
ஆரவாரமாக பொங்கி எழுந்த கடல்,
துளியை வாரி அணைத்துக் கொண்டது.
ஆனந்த பரவசத்தில்
துள்ளிக் குதித்த துளி,
கடலில் சங்கமித்து
மெளனம் பூத்தது.
தன்னில் கலந்து ஒன்றாகி விட்ட
துளியைப் பார்த்து
கடல் ரகசியமாக கேட்டது.
யார்
நீ ?
உயர்ந்து எழுந்த
கடல் அலை மீதேறி
அமர்ந்த துளி,
வான் அதிர
வாய் திறந்து
ஓங்கி ரீங்காரமிட்டது.
சிறு
துளி
அல்ல…
கடல்
பெருங்கடல்.
புரிந்தால் ரசிக்கலாம்…
புரியா விட்டால் விமர்சிக்கலாம்.

12471526_10205434363007002_3872067841842079744_o

Vavar F Habibullah

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: