RSS

என்னமோ தெரியவில்லை…

24 Jan

சிறுபான்மையினர் மீது
சீரிய அக்கறை
தலித் மக்கள் மீது
தனிப்பெரும் பரிவு
ஈழத்து தமிழர்மீது
இணையில்லா பிரியம்
தமிழக மீனவர்மீது
தன்னிகரில்லா பாசம்
கச்சத்தீவை மீட்க
களம்காண பேராவல்
மதுவிலக்கை அமுல்படுத்த
மகத்தான மோகம்
ஊழலை ஒழிக்க
ஓயாத போராட்டம்
தமிழ்மொழி மீது
தணியாத பற்று
என்னமோ தெரியவில்லை
ஏகத்துக்கும் ஊற்றெடுக்கிறது
எங்கள் அரசியல்வாதிகளுக்கு
ஏதோ தேர்தல் வருகிறதாம்.

da91709c8f408551bcc902767771eea6

அப்துல் கையூம்
 
Leave a comment

Posted by on January 24, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: