RSS

இறக்கி வைக்கும்போது லேசாக விடுகிறது மனசு !

03 Feb

இறக்கி வைக்கும்போது
லேசாக விடுகிறது
மனசு !
கோபமோ
கொந்தளிப்போ
பகிர்ந்து கொள்ளும்போது
காலியாகி விடுகிறது !
சேர்த்து வைக்கும்
திராட்சை நீரும்
கெட்டுப்போவதைப்போல
கொட்டிவிடாமல்
சேர்த்து வைக்கும் கோபமும்
விஷமாகி விடுகிறது !
ஆறுதலோ …
அரவணைப்போ
கிடைத்தால்தான்
படுக்கையும்
சுகம் தருகிறது
இமையும்
ஓய்வெடுக்கிறது !
புழுக்கங்களில்
உருகிப் போகாதிருக்க
வியர்வையாய்
கொட்டி விடுவோம்
நம்
கோபதாபங்களை !

 12670587_956502061095190_6164490620066340159_n

 

 

 

 
Leave a comment

Posted by on February 3, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: